» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவில் தலபுராணம் வெளியீட்டு விழா
செவ்வாய் 2, டிசம்பர் 2025 9:42:37 PM (IST)

திருச்செந்தூர் கோவில் தலபுராணத்தை திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் குரு மகா சன்னிதானம் வெளியிட்டார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் வைத்து வென்றி மாலைக் கவிராயர் அருளிச்செய்த திருச்செந்தூர் தலபுராணத்தை திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் குரு மகா சன்னிதானம் வெளியிட செங்கோல் ஆதீனம் குருமகாசன்னிதானம் பெற்று சிறப்பித்தார்.
இந்நூலை சென்னை சேக்கிழார் மையம் சிவாலயம் ஜெ.மோகனால் பதிப்பிக்கப்பட்டு அவரும் கலந்து கொண்டார். நிகழ்வில் மதுரை குமார் மெஸ் உரிமையாளர் மற்றும் சென்னை தொழிலதிபர் துரை தயாகர் ஆகியோலர் கலந்து கொண்டு ஆசி பெற்று மகிழ்ந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பார்கள்: கனிமொழி
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:34:19 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது : தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:25:52 AM (IST)

முன்னாள் ஊராட்சி தலைவரை கொல்ல முயற்சி : சட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:20:37 AM (IST)









