» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
ஞாயிறு 30, நவம்பர் 2025 1:46:59 PM (IST)

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக தனசேகரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஆகபணிபுரிந்து வந்த தனசேகரன் பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார் பின்னர் மரியாதை நிமித்தமாக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுகிர் ஆகியோர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பார்கள்: கனிமொழி
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:34:19 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது : தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:25:52 AM (IST)

முன்னாள் ஊராட்சி தலைவரை கொல்ல முயற்சி : சட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:20:37 AM (IST)









