» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மகாவீர் ஜெயந்தி விழா: ஏப்.10ல் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:33:52 PM (IST)
மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் ஏப்.10ம் தேதி மது கடைகள் மற்றும் பார்களை மூட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.
மகாவீரர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 10.04.2025 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் மற்றும் FL1, FL2, FL3, FL3A மற்றும் FL3AA உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பள்ளியில் நிழல் இல்லா நேரம் செயல் விளக்க பயிற்சி!
சனி 12, ஏப்ரல் 2025 3:13:39 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் பின்புறம் மின் விளக்கு : மேயருக்கு இந்து முன்னணி நன்றி
சனி 12, ஏப்ரல் 2025 12:40:40 PM (IST)

தூத்துக்குடியில் ஏப்.17ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் தகவல்
சனி 12, ஏப்ரல் 2025 11:44:48 AM (IST)

ஆரி எம்பிராய்டரி, ஜவுளியில் அச்சியிடும் பயிற்சி : இளைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு
சனி 12, ஏப்ரல் 2025 10:33:42 AM (IST)

தூத்துக்குடியில் 2 நாட்களுக்கு பின்னர் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்!
சனி 12, ஏப்ரல் 2025 10:22:17 AM (IST)

சேவைக் குறைபாடு : இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.2,80,082 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
சனி 12, ஏப்ரல் 2025 10:06:17 AM (IST)
