» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவல்துறை மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்: எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடந்தது!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 5:54:45 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், மேலும் அவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கம் செய்வது பற்றியும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் கண்காணிக்கப்படும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட காவல்துறையினர் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சூறாவளிக்காற்று எச்சரிக்கை: தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!
புதன் 9, ஏப்ரல் 2025 4:01:21 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சி அடைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: மேயர் ஜெகன் பொியசாமி
புதன் 9, ஏப்ரல் 2025 3:44:37 PM (IST)

சீரான குடிநீர் விநியோகம்: வாலிபர் சங்கம் கோரிக்கை
புதன் 9, ஏப்ரல் 2025 3:14:17 PM (IST)

டிராக்டர் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி : தூத்துக்குடி அருகே பரிதாபம்!
புதன் 9, ஏப்ரல் 2025 10:48:26 AM (IST)

தூத்துக்குடியில் நிலதரகர் தூக்குபோட்டு தற்கொலை
புதன் 9, ஏப்ரல் 2025 10:42:43 AM (IST)

கஞ்சா வழக்கில் திமுக கவுன்சிலரின் மகன் உட்பட 6பேர் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு!
புதன் 9, ஏப்ரல் 2025 10:31:02 AM (IST)
