» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் நாளை மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள்!

புதன் 20, நவம்பர் 2024 9:05:29 PM (IST)

தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் நாளை (நவ.21) கடலுக்கு மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 265 விசைப்படகுகள் கடலுக்குச் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இவர்கள் தினமும் காலை 5 மணிக்கு கடலுக்குச் சென்று இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்பி விடுவர். இந்நிலையில், உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி  மீன்பிடி துறைமுக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மழைநீரை வெளியேற்றும் பணி: மேயர் ஆய்வு

வியாழன் 21, நவம்பர் 2024 11:26:43 AM (IST)

Sponsored Ads


New Shape Tailors

Arputham Hospital






Thoothukudi Business Directory