» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி தொகுதியில் வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் விபரம்!
செவ்வாய் 4, ஜூன் 2024 5:20:13 PM (IST)
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் விபரம் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி, அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் எஸ்டிஆர் விஜயசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரௌனா ரூத் ஜெனி உள்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் முதல் சுற்றில் இருந்து முன்னிலை வகித்து வந்த தி.மு.க. வேட்பாளர் கனிமொழி அமோக வெற்றி பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 27 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் விபரம் வருமாறு
1. கனிமொழி கருணாநிதி (திமுக) 540729 வெற்றி
2. சிவசாமி வேலுமணி ஆர் (அதிமுக) 147991
3. எஸ்.டி.ஆர்.விஜயசீலன் ( த.மா.கா.) 122380
4. ரொவீனா ரூத் ஜோன் (நாம் தமிழர் கட்சி) 120300
5. என்பி ராஜா (நாம் இந்தியர் கட்சி) 6640
6. அருணாதேவி ஆர் (சுயேட்சை) 6072
7. சித்திரை ஜெகன் எஸ் (சுயேட்சை) 3640
8. சிவனேஸ்வரன் ஜே (சுயேட்சை) 2245
9. சாமுவேல் டி (சுயேட்சை) 2240
10.மாணிக்கராஜ் ஏ பகுஜன் சமாஜ்) 2158
11. சண்முக சுந்தரம் கே (சுயேட்சை) 1832
12. முருகபாவேந்தன் (மக்கள் நல்வாழ்வு கட்சி) 1736
13. பொன்குமரன் (சுயேட்சை) 894
14. ஜெயக்குமார் (சுயேட்சை) 825
15. காந்திமல்லர் (சுயேட்சை) 791
16. பிஷப் டாக்டர் கோட்ரே நோபல் (ஆ. ஜ.பா.க) 757
17. பெருமாள்குமார் புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி 727
18. இசக்கிமுத்து (சுயேட்சை) 699
19. கண்ணன் (சுயேட்சை) 679
20. டேவிட் ஜெபசீலன் (சுயேட்சை) 656
21. சுடலைமுத்து (சுயேட்சை) 576
22. கிருஷ்ணன் (சுயேட்சை) 479
23. ராதாகிருஷ்ணன் (சுயேட்சை) 456
24. ஜேம்ஸ் (சுயேட்சை) 433
25. பொன்ராஜ் (சுயேட்சை) 428
26. பிரசன்ன குமார் (சுயேட்சை) 396
27. செல்வமுத்துக்குமார் (சுயேட்சை) 341
28. செந்தில் குமார் (சுயேட்சை) 290
29. நோட்டா 9682
மொத்தம் 973066