» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவருக்கு 10 லட்சம் சம்பளத்தில் வேலை வாய்ப்பு

செவ்வாய் 28, மே 2024 3:08:18 PM (IST)தூத்துக்குடி வாகைகுளம் மதர் தெரேசா பொறியியல் கல்லூரி மாணவருக்கு பன்னாட்டு நிறுவனத்தில் 10 லட்சம் சம்பளத்தில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது,
 
அண்மையில்  தூத்துக்குடி வாகைகுளம் மதர் தெரேசா பொறியியல் கல்லூரியில் 250 மாணவர்களுக்கு  வேலை வாய்ப்பு ஆணைகள் வழங்கப்பட்டன, இந்த ஆண்டு 100 சதவீத வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது, இந்நிலையில் கணினி துறையில் இறுதியாண்டு பயிலும் ஜெரூஸ் என்ற மாணவருக்கு  பன்னாட்டு நிறுவனத்தில் ஆண்டுக்கு 10.2 லட்சம் வருமானத்தில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இதற்காக   ஊக்கம் அளித்த  முதல்வர் முனைவர்  ஜாஸ்பர் ஞானச்சந்திரன்,  இயக்குனர் ஜார்ஜ் கிளின்டன்,  கணினி துறை பேராசிரியர்கள்  ஆகியோரை  ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு,  தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்


மக்கள் கருத்து

Kumarமே 28, 2024 - 04:11:28 PM | Posted IP 162.1*****

இந்த செய்தி திரும்ப திரும்ப வருகிறதே விளம்பர உத்தியா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory