» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் உலக செவிலியர் தினவிழா
புதன் 15, மே 2024 3:17:35 PM (IST)

கோவில்பட்டியில் ஜேசிஐ சார்பில் நடந்த செவிலியர் தின விழாவில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு நைட்டிங்கேல் விருது வழங்கப்பட்டது.
கோவில்பட்டி தனியார் மருத்துவமனைகளில் நடந்த உலக செவிலியர் தின விழாவில் ஜேசிஐ தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். ஜேசிஐ முன்னாள் தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி மருத்துவர்கள் கோமதி,கமலா மாரியம்மாள், பத்மாவதி, சஞ்சய் சிவநாராயணா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செவிலியர்களுக்கு நைட்டிங்கேல் விருது வழங்கி பாராட்டினர். இதில் ஜேசிஐ நிர்வாகிகள் ஜென்சி தினேஷ் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு யாகம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 12:34:09 PM (IST)

காவல்துறையினருக்கான முழு உடல் பரிசோதனை முகாம்: எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 12:30:25 PM (IST)

பைக்குகள் மோதல்: கல்லூரி முதல்வர், மாணவர் பலி; மேலும் ஒருவர் படுகாயம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:24:20 AM (IST)

செருப்பு கடையில் திடீர் தீவிபத்து : பல லட்சம் மதிப்புள்ள காலணிகள் எரிந்து சேதம்
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:20:23 AM (IST)

டிரைவரைத் தாக்கி ஆட்டோ கடத்தல்: 3 பேர் கைது!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:18:21 AM (IST)

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து குறைவு: விலை உயா்வு!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:10:16 AM (IST)
