» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கனிமொழி கருணாநிதிக்கு ஆதரவாக முன்னாள் எம்.எல்.ஏ., வீடு,வீடாக பிரச்சாரம்

திங்கள் 15, ஏப்ரல் 2024 10:00:29 AM (IST)தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி இந்தியா கூட் டணி வேட்பாளர் கனிமொழி கருணாநிதிக்கு ஆதரவாக சாத்தான்குளம் தொகுதி முன்னாள்சட்டமன்ற உறுப்பினர் ராணி வெங்கடேசன் வீடு,வீடாக சென்று பிரச்சாரம் மேற் கொண்டார்.
            
தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதிஇந்தியாகூட்டணி வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிடும் கவிஞர் கனிமொழி கருணாநிதிக்கு ஆதரவாக சாத்தான்குளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராணி வெங்கடேசன் தலைமையில் நாசரேத் அருகிலுள்ள  குறிப்பன்கு ளம் சுற்றுவட்டாரப்பகுதியில் உதய சூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு தீவிரபிரச்சாரம் மேற்கொண் டார்.அவருடன் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞரணி பிரிவு வில்லின் பெலிக்ஸ், செட்டிகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் சுயம்பு லிங்கம், முன்னாள் நாசரேத் நகர காங்கிரஸ் தலைவர்  ரவி ராஜா ஆகியோர் உடன் சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory