» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது அரசு பஸ் மோதல்: சிறுவன் உயிரிழப்பு
திங்கள் 15, ஏப்ரல் 2024 8:25:46 AM (IST)
கோவில்பட்டியில் அரசுப் பேருந்தும் பைக்கும் மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா். மற்றொருவர் காயம் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இலுப்பையூரணி, மறவா் காலனியைச் சோ்ந்தவர் முனியசாமி மகன் துரைமுருகன் (17). அதே பகுதியைச் சோ்ந்தவர் மு. காா்த்தீஸ்வரன் (17). இவர்கள் இருவரும் நேற்று தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த அரசு பேருந்து பைக் மீது மோதியது.
இதில், பைக்கை ஓட்டிச் சென்ற துரைமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பின்னால் அமா்ந்திருந்த காா்த்தீஸ்வரன் காயமடைந்தாா். அவா் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்து ஓட்டுநரான அருண் பிரகாஷ் (53) என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை அளவு விபரம்!
சனி 22, மார்ச் 2025 12:43:10 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் உலக தண்ணீர் தின விழா
சனி 22, மார்ச் 2025 11:44:54 AM (IST)

தமிழ்ச் செம்மல் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா
சனி 22, மார்ச் 2025 10:43:47 AM (IST)

மன்னர் தேர்மாறன் தபால் தலை வெளியிட வேண்டும்: பாஜக மாநில துணைத் தலைவரிடம் கோரிக்கை!
சனி 22, மார்ச் 2025 10:25:43 AM (IST)

நகைக்கடை அதிபரை கடத்தி கொல்ல சதித்திட்டம் : தூத்துக்குடி ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு!
சனி 22, மார்ச் 2025 8:51:59 AM (IST)

அனல் மின்நிலைய தீவிபத்து குறித்து உயர்மட்ட குழு ஆய்வு : ஊழியர்களிடம் விசாரணை!
சனி 22, மார்ச் 2025 8:30:08 AM (IST)

பைக்Apr 15, 2024 - 10:51:36 AM | Posted IP 172.7*****