» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பணம் கேட்டு கொலை மிரட்டல்: ரவுடி கைது
வெள்ளி 26, மே 2023 11:13:38 AM (IST)
தூத்துக்குடியில் பணம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி பூபால்ராயர்புரம் பகுதியைச் சேர்ந்த லூர்துசாமி மகன் ஜெர்விந்த் (24) என்பவர் எஸ்.எஸ் மாணிக்கபுரம் பகுதியில் ஒருவரிடம் பணம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கபட்டவர் அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஜெர்விந்தை கைது செய்தார். ஜெர்விந்த் மீது ஏற்கனவே வடபாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 13 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேலூர் ரயில் நிலையத்தின் அருகில் புதியசாலை: அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
புதன் 31, மே 2023 2:43:46 PM (IST)

மது கடைகளை மூடக் கோரி உடுக்கை அடித்து தமிழ் மாநில காங்கிரஸ் நூதன போராட்டம்!
புதன் 31, மே 2023 12:52:14 PM (IST)

மனைவியை கத்தியால் குத்திய கணவர் : மது குடிக்க பணம் தர மறுத்ததால் வெறிச்செயல்!
புதன் 31, மே 2023 12:28:31 PM (IST)

கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை!
புதன் 31, மே 2023 12:23:09 PM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் துறைமுக ஊழியர் பலி!
புதன் 31, மே 2023 12:14:45 PM (IST)

ரஜினி யாருக்கும் ஆதரவளிக்க வாய்ப்பில்லை : சத்யநாராயண ராவ் பேட்டி!
புதன் 31, மே 2023 12:04:31 PM (IST)
