» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஹோலிகிராஸ் கல்லூாியில் ஆண்டு விழா

செவ்வாய் 17, மே 2022 12:12:18 PM (IST)



தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூாியில் 47வது கல்லூரி தினவிழா நடைபெற்றது.    

தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூாியில் 47வது ஆண்டு விழா, மனோன்மனியம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் தோ்வு கட்டுப்பாட்டாளா் சுருளியாண்டி தலைமையில் நடைபெற்றது. கல்லூாி முதல்வா் மோி ஹில்டா, துனை முதல்வா் சத்யலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மதுரவள்ளி வரவேற்புரை வழங்கினர். அருட்சகோதாி மோி கில்டா ஆண்டறிக்கையை வாசித்தாா். 

விழாவில் பருவ தோ்வில் சிறந்து விளங்கிய மாணவிகளுக்கும், கல்லூாியில் சிறந்த விளங்கிய மாணவிகளுக்கும் பாிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் மாணவிகள், பெற்றோர்கள், பேராசிாியா்கள், பழைய மாணவிகள் கலந்து கொண்டனர். நிறைவாக ஜெசுஜெஸ்மா நன்றியுரை கூறினாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory