» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மேலும் 358 பேருக்கு கரோனா தொற்று உறுதி

புதன் 5, மே 2021 8:35:42 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 358 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று உறுதிப்படுத்தப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் 358 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.  இதனால், கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 25 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த 381 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 21 ஆயிரத்து 648ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்று பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 50 வயது ஆண், மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 69 வயது பெண் ஆகியோா் நேற்று முன்தினம் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 159ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் 3,989 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Black Forest Cakes

Thalir Products



Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory