» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆஸ்திரேலியாவில் மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு!

திங்கள் 1, ஜூலை 2024 3:35:48 PM (IST)



ஆஸ்திரேலியாவில் மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இருமடங்கு உயர்த்தி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஆஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச மாணவர்களுக்கான கட்டணத்தை இருமடங்காக உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வு இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பிரதமர் ஆண்டனி அல்பனேசி தலைமையிலான ஆஸ்திரேலிய அரசு, இந்திய மதிப்பில் ரூ.40,000-ஆக இருந்த மாணவர் விசா கட்டணத்தை உயர்த்தி ரூ.89,000 ஆக்கியுள்ளது. அதிகளவிலான மாணவர்களின் இடம்பெயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தக் கட்டண உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital







Thoothukudi Business Directory