» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நியூயாா்க் அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் தீபாவளி விடுமுறை: ஆளுநர் ஒப்புதல்!
வியாழன் 16, நவம்பர் 2023 10:50:35 AM (IST)

தீபாவளி பண்டிகையையொட்டி, நியூயாா்க் மாகாணத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் விடுமுறை அளிக்கும் சட்டத்தில், அந்த மாகாண ஆளுநா் கேத்தி ஹோக்குல் கையொப்பமிட்டுள்ளாா்.
அமெரிக்காவின் நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், விடுமுறை அளிப்பதற்கான சட்டத்தில் அவா் கையொப்பமிட்டாா்.இதைத் தொடா்ந்து அவா் நிகழ்ச்சியில் பேசியதாவது: நியூயாா்க்கில் பல்வேறு மதம் மற்றும் கலாசாரங்களை சோ்ந்தவா்கள் வசிக்கின்றனா். இந்தப் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் விதமாக, தீபாவளி பண்டிகையன்று அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள பாரம்பரியங்களை அறிந்துகொண்டு, அவற்றை குழந்தைகள் கொண்டாட நல்லதொரு வாய்ப்பு’ என்றாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஊழல் வழக்கிலிருந்து நவாஸ் ஷெரீஃப் விடுவிப்பு: இஸ்லாபாத் உயா்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 30, நவம்பர் 2023 10:52:08 AM (IST)

தற்காலிக போர் நிறுத்தம்: 30 பாலஸ்தீனக் கைதிகளை விடுவித்தது இஸ்ரேல்!
புதன் 29, நவம்பர் 2023 5:18:37 PM (IST)

நியூசிலாந்து பொருளாதாராத்தை மேம்படுத்த முன்னுரிமை :புதிய பிரதமர் லக்சன் உறுதி!
செவ்வாய் 28, நவம்பர் 2023 11:31:44 AM (IST)

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்த நீட்டிப்பு: அமெரிக்க அதிபர் வரவேற்பு
செவ்வாய் 28, நவம்பர் 2023 10:17:45 AM (IST)

இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி நீக்கம்: அதிபர் ரணில்உத்தரவு !
திங்கள் 27, நவம்பர் 2023 5:39:21 PM (IST)

இந்தியா, சீனா நாட்டினருக்கு விசா தேவை இல்லை - மலேசியா பிரதமர் அறிவிப்பு!
திங்கள் 27, நவம்பர் 2023 4:57:46 PM (IST)
