» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உலகின் வயதான நாய்: கின்னஸ் சாதனை படைத்த போபி உயிரிழப்பு...!
செவ்வாய் 24, அக்டோபர் 2023 5:35:45 PM (IST)

உலகின் வயதான நாய் என கின்னஸ் சாதனையில் இடம் பெற்ற போபி நலக்குறைவால் இறந்தது.
போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த ரெப்ரியோ டி அல்டன்டிஜோ இன நாய் கடந்த கடந்த 1992-ம் ஆண்டு மே 11-ம் தேதி பிறந்தது. போபி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நாய்க்கு பிப்ரவரி ஒன்றாம் தேதி நிலவரப்படி 30 ஆண்டுகள் 266 நாட்கள் ஆகிறது. உலக கின்னஸ் சாதனையில் இடம் பெற்றது. போர்த்துக்கீசிய அரசின் செல்லப் பிராணிகளுக்கான பதிவேட்டிலும் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் உடல் நலக்குறைவால் போபி நேற்று உயிரிழந்து விட்டாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:18:42 AM (IST)

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு - சீனா கண்டனம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 5:48:17 PM (IST)

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:03:51 PM (IST)

இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்யா அதிபர் புதின் கையெழுத்து!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:21:23 AM (IST)

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)










