இதில், இன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஸ்வீட் மற்றும் காரம் வாங்கினாலும் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டது. இந்த சிறப்பு சலுகையை முன்னிட்டு மாலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் கடைக்கு வந்து இனிப்பு மற்றும் கார வகைகளை வாங்கிச் சென்றனர்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் பொதிகை ஸ்வீட்ஸ் இந்த சிறப்பு தள்ளுபடியை அறிவித்திருந்தது. பொதுமக்களின் பேராதரவுடன் இந்த தள்ளுபடி விற்பனை அமோகமாக நடைபெற்றது என பொதிகை ஸ்வீட்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.