தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ள பிரபல உணவு விடுதியான 'ஹோட்டல் பானு பிருந்தாவன் கிரீன் பார்க்', வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்காகச் சிறப்புப் பக்கெட் பிரியாணி ஆஃபர்களை அறிவித்துள்ளது.
"தீபாவளியை உங்களின் அபிமான பானு பிருந்தாவன் பக்கெட் பிரியாணியுடன் கொண்டாடி மகிழுங்கள்" என்ற கோஷத்துடன், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து சுவைக்கும் வகையில் பிரத்யேக பிரியாணி பக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
மட்டன் பிரியாணி பெரிய பக்கெட் ரூ.2700, பேமிலி பக்கெட் ரூ.1650 எனவும், சிக்கன் பிரியாணி பெரிய பக்கெட் ரூ.2300, பேமிலி பக்கெட் ரூ.1200 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் பிரட் அல்வா, கீர், அவித்த முட்டை, தயிர் வெங்காயம் இலவசமாக வழங்கப்படும்.
மேலும் முழு பொறித்த கோழி ரூ.499, சிக்கன் 65 போன்லெஸ் 1 கிலோ ரூ.1499 என சிறப்பு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.தீபாவளி அன்று கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு தொடர்புக்கு: 0461 2313010, 9150283010 அவசியம் என ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

