» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு: தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் பிரிடோரியஸ் அறிவிப்பு
செவ்வாய் 10, ஜனவரி 2023 12:03:20 PM (IST) மக்கள் கருத்து (0)
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிரிடோரியஸ் அறிவித்துள்ளார்.

சூர்யகுமார் அதிரடி சதம்: இலங்கைக்கு எதிரான டி-20 தொடரை வென்றது இந்தியா!
ஞாயிறு 8, ஜனவரி 2023 8:59:30 AM (IST) மக்கள் கருத்து (0)
இலங்கைக்கு எதிரான 3வது டி-20 கிரிக்கெட்டில் 91 ரன்னில் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் வென்றது.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு அறிவிப்பு!
சனி 7, ஜனவரி 2023 10:16:50 AM (IST) மக்கள் கருத்து (0)
இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆசியக்கோப்பை அறிவிப்பில் ஒருதலை பட்சம்: பிசிசிஐ மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு!
வெள்ளி 6, ஜனவரி 2023 4:58:21 PM (IST) மக்கள் கருத்து (0)
2023 ஆசியக் கோப்பைப் போட்டி குறித்த அதிகாரபூர்வமாக அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான ஜெய் ஷா வெளியிட்டுள்ளார்.

அக்ஷர், சூர்யகுமார் அதிரடி அரைசதம் வீண் : இந்தியா போராடி தோல்வி!
வெள்ளி 6, ஜனவரி 2023 10:05:51 AM (IST) மக்கள் கருத்து (0)
இலங்கைக்குஎதிரான 2வது டி20யில் சூர்யகுமார் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் அதிரடியாக அரைசதம் விளாசியும் ....

முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட்: ரஞ்சி கோப்பை வரலாற்றில் உனாட்கட் சாதனை!
புதன் 4, ஜனவரி 2023 5:03:21 PM (IST) மக்கள் கருத்து (0)
ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல் ஓவரில் ஹாட்ரிக் எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்கிற சாதனையை ஜெயதேவ் ...

மாவி அபார பந்துவீச்சு : இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி!
புதன் 4, ஜனவரி 2023 12:45:02 PM (IST) மக்கள் கருத்து (0)
இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது.

அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிக்கு ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் தேர்வு
புதன் 4, ஜனவரி 2023 12:19:04 PM (IST) மக்கள் கருத்து (0)
அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிக்கு ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தூத்துக்குடியில் மாவட்ட கால்பந்து போட்டிகள் துவக்கம்
செவ்வாய் 3, ஜனவரி 2023 8:34:08 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து இன்று தொடங்கியது.

தனது கையொப்பமிட்ட அர்ஜென்டினா ஜெர்ஸியை தோனியின் மகளுக்கு அனுப்பிய மெஸ்ஸி
வியாழன் 29, டிசம்பர் 2022 10:57:50 AM (IST) மக்கள் கருத்து (0)
கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி தனது கையொப்பமிட்ட அர்ஜென்டினா ஜெர்ஸியை....

ரூ.16 கோடி கொடுத்து பூரனை ஏலம் எடுத்தது ஏன்? கவுதம் கம்பீர் விளக்கம்
புதன் 28, டிசம்பர் 2022 11:16:19 AM (IST) மக்கள் கருத்து (0)
ஐபிஎல் ஏலத்தில் நிகோலஸ் பூரனை ரூ.16 கோடி கொடுத்து வாங்கியது குறித்து லக்னோ அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. . .

இலங்கைக்கு எதிரான டி-20, ஒன்டே கிரிக்கெட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு!
புதன் 28, டிசம்பர் 2022 11:03:21 AM (IST) மக்கள் கருத்து (0)
இலங்கைக்கு எதிரான டி 20 அணிக்கு ஹர்த்திக் பாண்டியாவும், ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மாவும் கேப்டனாக...

100-வது டெஸ்டில் இரட்டைச் சதம்: வார்னர் சாதனை!
செவ்வாய் 27, டிசம்பர் 2022 12:41:41 PM (IST) மக்கள் கருத்து (0)
தனது 100-வது டெஸ்டில் இரட்டைச் சதமெடுத்த 2-வது வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் ஆஸ்திரேலியத் தொடக்க ...

அஸ்வின், ஷ்ரேயாஸ் அசத்தல்: வங்தேச டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
ஞாயிறு 25, டிசம்பர் 2022 7:42:50 PM (IST) மக்கள் கருத்து (0)
ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஜோடி 71 ரன்கள் எடுத்து அசத்த வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்....

ஐபிஎல் ஏலம்: அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள்
வெள்ளி 23, டிசம்பர் 2022 5:37:32 PM (IST) மக்கள் கருத்து (0)
ஐபிஎல் ஏலத்தில் ஆல் ரவுண்டர் சாம் கரன் ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார். பென் ஸ்டோக்ஸை....