» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

NewsIcon

நாகர்கோவிலில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது: சுகாதாரப் பணிகள் தீவிரம்

புதன் 15, செப்டம்பர் 2021 4:20:19 PM (IST) மக்கள் கருத்து (0)

நாகர்கோவில் நகர பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

NewsIcon

தலை துண்டித்து மேலும் ஒரு வாலிபர் படுகொலை: நெல்லையில் பதற்றம் - போலீஸ் குவிப்பு!

புதன் 15, செப்டம்பர் 2021 4:16:16 PM (IST) மக்கள் கருத்து (0)

நெல்லையில் தலை துண்டித்து மேலும் ஒரு வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

NewsIcon

மாமனாரை சரமாரியாக வெட்டிக்கொன்ற மருமகன் கைது: முன் விரோதத்தில் வெறிச்செயல்

புதன் 15, செப்டம்பர் 2021 4:13:44 PM (IST) மக்கள் கருத்து (0)

முன் விரோதத்தில் மாமனாரை வெட்டிக்கொன்ற மருமகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NewsIcon

1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து செப்.30ல் முடிவு : அமைச்சர் அன்பில் மகேஷ்

புதன் 15, செப்டம்பர் 2021 3:49:54 PM (IST) மக்கள் கருத்து (0)

தமிழ்நாட்டில் கரோனா தொற்று தடுப்பு ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறப்பது...

NewsIcon

நெல்லை அருகே கொலை செய்யப்பட்டவரின் தலை மீட்பு: பழிக்கு பழியாக தீர்த்து கட்டிய கும்பல்

புதன் 15, செப்டம்பர் 2021 3:45:16 PM (IST) மக்கள் கருத்து (0)

நெல்லை அருகே, கொலை செய்யப்பட்ட தொழிலாளியின் தலை கல்லறையில் மீட்கப்பட்டது. எனவே, அவர் பழிக்குப்பழியாக....

NewsIcon

தமிழகத்தில் 100 போலீஸ் அதிகாரிகளுக்கு அண்ணா பதக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

புதன் 15, செப்டம்பர் 2021 12:40:53 PM (IST) மக்கள் கருத்து (0)

தமிழகத்தில் 5 எஸ்பிக்கள் உள்பட 100 போலீசாருக்கு அண்ணா பதக்கம் வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது.

NewsIcon

உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு

புதன் 15, செப்டம்பர் 2021 12:10:32 PM (IST) மக்கள் கருத்து (0)

உள்ளாட்சித் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு...

NewsIcon

வாரத்தில் 3 நாட்கள் தடுப்பூசி செலுத்துவதிலிருந்து விலக்கு : கிராம சுகாதார செவிலியர்கள் கோரிக்கை!

புதன் 15, செப்டம்பர் 2021 10:59:21 AM (IST) மக்கள் கருத்து (0)

திங்கள், செவ்வாய், புதன்கிழமை ஆகிய 3 நாட்களும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் ...

NewsIcon

தேர்தல் நடத்தை விதிகள்: துப்பாக்கிகளை ஒப்படைக்க ஆட்சியர் உத்தரவு

புதன் 15, செப்டம்பர் 2021 10:55:03 AM (IST) மக்கள் கருத்து (0)

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் - 2021 அறிவிப்பு வெளியாகி, தேர்தல் நடத்தை

NewsIcon

முதுநிலை ஆசிரியர் பணித் தேர்வில் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே அனுமதி!- சீமான் கண்டனம்

செவ்வாய் 14, செப்டம்பர் 2021 5:46:49 PM (IST) மக்கள் கருத்து (0)

முதுநிலை ஆசிரியர் பணித்தேர்வில் 40 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே பங்குபெறமுடியும் என்ற தேர்வு ....

NewsIcon

இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம்தான்: கனிமொழி எம்.பி. பேச்சு

செவ்வாய் 14, செப்டம்பர் 2021 5:39:44 PM (IST) மக்கள் கருத்து (0)

இந்தியாவிலேயே தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர். வேலைவாய்ப்பு மற்றும் இடஓதுக்கீட்டில் பெண்களுக்கு ...

NewsIcon

நீட் தோல்வி பயத்தால் மாணவி தற்கொலை : எடப்பாடி கே. பழனிசாமி - ஓபிஎஸ் இரங்கல்

செவ்வாய் 14, செப்டம்பர் 2021 5:13:04 PM (IST) மக்கள் கருத்து (0)

நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவியின் குடும்பத்தினருக்கு...

NewsIcon

தென்காசி உட்பட பல்வேறு நகராட்சிகளில் சுகாதார ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்!

செவ்வாய் 14, செப்டம்பர் 2021 3:37:12 PM (IST) மக்கள் கருத்து (0)

தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி சங்கரன்கோவில் உட்பட தமிழகத்தின் பல்வேறு...

NewsIcon

கைக்குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி? 4 பேர் காவல்நிலையத்தில் ஒப்படைப்பு

செவ்வாய் 14, செப்டம்பர் 2021 3:25:34 PM (IST) மக்கள் கருத்து (0)

வனப்பகுதியில் குழந்தையை நரபலி கொடுக்க முயன்றதாக சாமியார், 3 பெண்களை பிடித்து,....

NewsIcon

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

செவ்வாய் 14, செப்டம்பர் 2021 12:45:52 PM (IST) மக்கள் கருத்து (0)

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரி, திமுக எம்எல்ஏ எழிலன் தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள்...Thoothukudi Business Directory