» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கச்சத்தீவை மீட்க கோரி சட்டசபையில் தனி தீர்மானம்: முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார்!
புதன் 2, ஏப்ரல் 2025 11:57:08 AM (IST) மக்கள் கருத்து (0)
கச்சத்தீவை மீண்டும் திரும்ப பெறுவதற்கான தமிழக அரசின் தனித் தீர்மானத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் கொண்டு வந்தார்.

தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
புதன் 2, ஏப்ரல் 2025 10:15:06 AM (IST) மக்கள் கருத்து (0)
தமிழகத்தில் நாளை ஏப்ரல் 3 முதல் 5ம் தேதி வரை 3 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ....

கொல்கத்தாவுக்கு ஏற்றிச் சென்றபோது கன்டெய்னரை உடைத்து 111 ஏ.சி. திருட்டு: 6 பேர் கைது
புதன் 2, ஏப்ரல் 2025 8:26:02 AM (IST) மக்கள் கருத்து (0)
கொல்கத்தாவுக்கு சென்ற கன்டெய்னரை உடைத்து அதில் இருந்த 111 ஏ.சி. எந்திரங்களை திருடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சொத்துத்தகராறில் தந்தையை சரமாரியாக வெட்டிக் கொன்ற மகன்: நெல்லை அருகே பயங்கரம்!
புதன் 2, ஏப்ரல் 2025 8:17:04 AM (IST) மக்கள் கருத்து (0)
நெல்லை அருகே சொத்துத்தகராறில் தந்தையை சரமாரியாக வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 11ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் சுகுமார் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:27:13 PM (IST) மக்கள் கருத்து (0)
திருநெல்வேலி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு வருகிற 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் அமலாக்கத்துறை விசாரணை வழக்கு ஏப்.8-ம் தேதிக்கு தள்ளிவைப்பு!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:50:50 PM (IST) மக்கள் கருத்து (0)
டாஸ்மாக் அமலாக்கத்துறை விசாரணை தொடர்பான வழக்கை வருகிற 8-ம் தேதிக்குத் தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணி? நயினார் நாகேந்திரனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:42:15 PM (IST) மக்கள் கருத்து (0)
2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக நயினார் நாகேந்திரனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக...

நகைக்கடனை புதுப்பிக்கும் முறையில் பழைய நடைமுறைகள் தொடர வேண்டும்: வைகோ
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:13:10 PM (IST) மக்கள் கருத்து (1)
நிதியமைச்சர் நகைக்கடனை புதுப்பிக்கும் முறையில் பழைய நடைமுறைகள் ரிசர்வ் வங்கி தொடர வேண்டும் என்று...

வணக்கம் நெல்லை தொலைபேசி எண் அறிமுகம்: பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:10:48 PM (IST) மக்கள் கருத்து (1)
திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள், இதர சேவைகள் மற்றும் அவசரகால உதவிகள் குறித்து "வணக்கம் நெல்லை" தொலைபேசி எண்ணில் ...

தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு: மத்திய அரசு அறிவிப்பு!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 12:52:35 PM (IST) மக்கள் கருத்து (0)
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைக்கு மத்திய அரசால் புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திர பதிவு மேற்கொள்ளும் மகளிருக்கு ஒரு சதவீத கட்டண குறைப்பு: இன்று முதல் அமல்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 12:39:31 PM (IST) மக்கள் கருத்து (0)
தமிழகத்தில் பத்திர பதிவு மேற்கொள்ளும் மகளிருக்கு ஒரு சதவீத கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஆதவ் அர்ஜூனாவுடன் எந்த தொடர்புமில்லை : லாட்டரி மார்ட்டின் மகன் அறிக்கை!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 12:27:52 PM (IST) மக்கள் கருத்து (0)
"ஆதவ் அர்ஜூனா செய்யும் கிறுக்குத்தனங்களுக்கும், எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை" என்று மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

பத்துகாணி மலைவாழ் மக்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 12:18:42 PM (IST) மக்கள் கருத்து (0)
குமரி மாவட்டம் பத்துகாணி மலைவாழ் மக்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் குமரி வருகை : ஆட்சியர் ஆர்.அழகுமீனா வரவேற்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 12:07:52 PM (IST) மக்கள் கருத்து (0)
கன்னியாகுமரி வருகை தந்த கேரள முதல்வரை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

ஜூன் 15-ல் குரூப் 1, 1ஏ தேர்வு: ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 11:17:47 AM (IST) மக்கள் கருத்து (0)
குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ பணிகளுக்கான முதல்நிலை தேர்வு ஜூன் 15-ந்தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்....