» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சாலையோரம் நிர்வாண நிலையில் கிடந்த இளம்பெண் காப்பகத்தில் ஒப்படைப்பு!
செவ்வாய் 28, நவம்பர் 2023 3:31:47 PM (IST) மக்கள் கருத்து (0)
நாகர்கோவிலில் சாலை ஓரம் நிர்வாண நிலையில் கிடந்த பெண் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

நாகர்கோவில் மாநகராட்சியில் ₹58.50 இலட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள் துவக்கம்!
செவ்வாய் 28, நவம்பர் 2023 3:26:13 PM (IST) மக்கள் கருத்து (0)
நாகர்கோவில் மாநகராட்சியில் ₹58.50 இலட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகளை மேயர் மகேஷ் துவக்கி வைத்தார்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை தீவிரம் - விவசாயிகள் மகிழ்ச்சி!
செவ்வாய் 28, நவம்பர் 2023 3:21:12 PM (IST) மக்கள் கருத்து (0)
குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்டவற்றில் அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குளித்து....

ஆதிதிராவிட இளைஞர்கள் மீது தாக்குதல்: தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் கண்டனம்!
செவ்வாய் 28, நவம்பர் 2023 3:05:30 PM (IST) மக்கள் கருத்து (0)
ஆதிதிராவிட இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் கண்டனம் . . .

ஆபத்தான முறையில் பைக் ஓட்டி ரீல்ஸ் வெளியிட்ட வாலிபரின் பைக் பறிமுதல்!
செவ்வாய் 28, நவம்பர் 2023 12:49:36 PM (IST) மக்கள் கருத்து (0)
வேப்பமூடூ பகுதியில் ஆபத்தான முறையில் பைக் ஓட்டி இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்ட வாலிபரின் பைக் பறிமுதல்....

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிச.4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் உத்தரவு
செவ்வாய் 28, நவம்பர் 2023 11:40:58 AM (IST) மக்கள் கருத்து (0)
கோட்டாறு சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிற டிச.4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை....

நான் துணை முதல்வராவது குறித்து முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும்: உதயநிதி
செவ்வாய் 28, நவம்பர் 2023 10:12:03 AM (IST) மக்கள் கருத்து (2)
தான் துணை முதல்வர் ஆக வேண்டும் என்பதை முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும் என ...

கோவை - சென்னை இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில்
செவ்வாய் 28, நவம்பர் 2023 9:53:31 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவை-சென்னை இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் இன்று(நவ.28) முதல் ஜனவரி 30-ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் : தமிழக அணி தேர்வு நவ.30ல் துவக்கம்
திங்கள் 27, நவம்பர் 2023 4:50:40 PM (IST) மக்கள் கருத்து (0)
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளுக்கான தமிழக அணியில் இடம் பெறுவதற்கான தேர்வு வரும் ....

ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி: நெல்லையில் பரபரப்பு
திங்கள் 27, நவம்பர் 2023 3:41:52 PM (IST) மக்கள் கருத்து (0)
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாடு மீது ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்து: வாலிபர் சாவு - நெல்லையில் பரிதாபம்!
திங்கள் 27, நவம்பர் 2023 3:37:31 PM (IST) மக்கள் கருத்து (0)
நெல்லையில் மாடு மீது ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நடிகை குஷ்புவை கைது செய்ய வேண்டும்: குமரி மாவட்ட எஸ்.பி.,யிடம் மனு!
திங்கள் 27, நவம்பர் 2023 3:33:13 PM (IST) மக்கள் கருத்து (0)
சேரி என்ற வார்த்தையை இழிவு படுத்தி பேசியை நடிகை குஷ்புவை கைது செய்ய வேண்டும் என குமரி மாவட்ட எஸ்பி ....

மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கலை பிரச்சாரம் : ஆட்சியர் ஸ்ரீதர் துவக்கி வத்தார்!
திங்கள் 27, நவம்பர் 2023 3:00:29 PM (IST) மக்கள் கருத்து (0)
கன்னியாகுமரி மாவட்டத்தில் மதுவின் தீமைகள் குறித்து விழிப்பணர்வு கலைப்பிரசாரத்தினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்

சென்னையில் வி.பி.சிங் சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திங்கள் 27, நவம்பர் 2023 11:36:36 AM (IST) மக்கள் கருத்து (0)
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமா் வி.பி.சிங் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பை முதல்வா் வெளியிட வேண்டும்: ராமதாஸ்
திங்கள் 27, நவம்பர் 2023 10:31:47 AM (IST) மக்கள் கருத்து (0)
வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடா்பான அறிவிப்பை முதல்வா் வெளியிட வேண்டும்....