தூத்துக்குடியில் தெருநாய்கள் கணக்கெடுப்பு சிறப்புப் பயிற்சி முகாம்: ஆணையர் தொடங்கி வைத்தார்!
· Super Admin
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, நாய்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது.
அரசு மகளிர் பள்ளியில் தேசிய விண்வெளி தின விழா விண்வெளிக் கண்காட்சி : மாணவிகள் அசத்தல்!
· Super Admin
விக்ரம் லேண்டர் தரைதொட்ட இடத்திற்குப் பாரதப் பிரதமரால் ‘சிவசக்தி’ எனப் பெயரிடப்பட்டதுடன், ஆகஸ்ட் 23-ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக அறிவிக்கப்பட்டது.
திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் அறிவிப்பு: நாகர்கோவில் வழியாக இயக்கம்!
· Super Admin
இந்தச் சிறப்பு ரயில் திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்திலிருந்து ஆகஸ்ட் 29-ம் தேதி சனிக்கிழமை மாலை 19:30 மணிக்கு புறப்படுகிறது.
வெள்ளையனே வெளியேறு இயக்க தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு!
· Super Admin
தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
· Super Admin
கிராமப்புற மேம்பாடு, வாழ்வாதாரம், வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மகனின் நினைவாக மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடத்திய தந்தையின் நெகிழ்ச்சி செயல்!
· Super Admin
இந்தப் போட்டிகள் பூஞ்சிட்டு மற்றும் தேன்சிட்டு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டன. பூஞ்சிட்டு பந்தயத்திற்குப் போய்வர 5 மைல் தூரமும், தேன்சிட்டு பந்தயத்திற்குப் போய்வர 4 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தன.
காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி : தலைமை காவலர் உள்பட 2பேர் சஸ்பெண்ட்!
· Super Admin
காவல் நிலையத்தில் சோதனை செய்யத் தயாரிப்பு பணிகள் நடந்தபோது, யாரும் எதிர்பாராத விதமாக ரமேஷ்குமார் தனது பையில் மறைத்து வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தையெடுத்துக் குடித்துள்ளார்.
திருநெல்வேலியில் செப். 19-ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!
· Super Admin
முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள தனியார்துறை நிறுவனங்களும் (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் பதிவுசெய்வது அவசியமாகும்.
ஓணம் பண்டிகை எதிரொலி: தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு!
· Super Admin
ஓணம் பூக்கோலங்களுக்காகக் குமரி மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் திரளாக வந்து பூக்களைப் போட்டிபோட்டு வாங்கிச் சென்றனர்.
தூத்துக்குடி நகைக்கடை அதிபரிடம் ரூ. 10.30 கோடி பறிமுதல்: வருமான வரித்துறை நடவடிக்கை!
· Super Admin
ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாடு மற்றும் கர்நாடக வருமான வரித்துறை அதிகாரிகள் இணைந்த இந்தச் சோதனையில், கணக்கில் வராத ரூ. 10.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு!
· Super Admin
இந்த ஆண்டு 5 லட்சம் மாணவர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஜூலை 31-ஆம் தேதி நிலவரப்படி, மொத்தம் 4.27 லட்சம் மாணவர்கள் அரசு தொடக்கப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
அரசு எந்தவொரு நல்ல திட்டத்தையும் திமுகவினர் செய்ய விடுவதில்லை : அமைச்சர் ஸ்ரீநாத் குற்றச்சாட்டு
· Super Admin
சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குக் கார் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், திமுகவைச் சேர்ந்த 59 உறுப்பினர்கள் தங்களுக்குக் கார் வேண்டாம் எனக் கூறி வருகின்றனர்.
