செய்திகள்

பார்வதிபுரம் – ஆசாரிப்பள்ளம் சாலையில் ராட்சத பள்ளம்: அதிகரிக்கும் வாகன விபத்துகள்!

இச்சாலை வழியாகத் தினமும் ஏராளமான பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயணித்து வருகின்றன.

தோழி பணிபுரியும் மகளிர் விடுதி கட்டடப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆய்வு

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் ரூ.5.2 கோடி மதிப்பில் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட நாகர்கோயில் பகுதியில் கட்டப்பட்டு வரும் "தோழி" பணிபுரியும் மகளிர் விடுதி கட்டடப் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு...

வீட்டிற்கு வீடு பட்டதாரிகள் உருவானதற்கு திராவிட இயக்கமே காரணம்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

ஒரு மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்பட்டு, அது ஏமாற்றமாக மாறியிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு, கோடிக்கணக்கான மக்களை இன்றைக்குத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்

விசிக நிர்வாகி அடித்துக் கொலை: மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது!

இளையராஜாவின் மனைவி அஸ்வினிதாவின் பேச்சிலும் நடவடிக்கையிலும் சந்தேகமடைந்த காவல்துறையினர், அவரது செல்போன் அழைப்புகள் மற்றும் அப்பகுதியின் சிசிடிவி காட்சிகளை ரகசியமாக ஆய்வு செய்தனர்.

எப்போதும் அதிமுகவுடன் உறுதுணையாக நிற்பேன்: டிடிவி தினகரன் பேட்டி!

பழனிசாமி மீது குறை சொல்வதைக் காட்டிலும், கட்சியை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை உள்ளிருந்து அவரோடு பேசி சரிசெய்ய வேண்டும்.

மக்களுக்கான த.வெ.க. ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை : நெல்லையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு!

கடந்த ஆட்சியில் அனைத்துத் துறைகளும் ஊழலில் ஊறிக் கிடந்தன. ஆனால், தமிழக வெற்றிக் கழக ஆட்சி எப்போதுமே ஊழல் இல்லாத ஆட்சியாகவே தொடரும். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

பொங்கல் முதல் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு

வரும் பொங்கல் பண்டிகை முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும். இதற்காக ஆண்டுக்கு 4,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். எரிவாயு சிலிண்டருக்கான விலை நேரடியாக பயனாளியின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

பாரதிநகர் பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் ஞானதிரவியம் (30) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்

ஆன்லைன் ஆவணப்பதிவில் உள்ள குறைபாடுகளைக் களைய எம்பவர் இந்தியா வலியுறுத்தல்!

ஒரே நேரத்தில் ஒரு வழித்தடத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே, அலுவலகப் பதிவை நிறுத்திவிட்டு ஆன்லைன் பதிவை அனுமதித்தால், அலுவலகத்தில் நடைபெறும் பதிவு முழுமையாகத் தடைபடுகிறது.

நாகர்கோவில் - கோட்டையம் இருமார்க்கங்களிலும் ரயில் இயக்க குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!

நாகர்கோவிலிருந்து திருவனந்தபுரம் வழியாக கோட்டையத்திற்கு இயக்கப்படும் இந்த ரயில் (232 கி.மீ.), குறைந்த கட்டணத்தில் கேரளா செல்லும் மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியை அழகுபடுத்தும் திட்டம் : பொதுமக்கள், தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள்!

பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் அழகியல் உணர்வையும் தூண்டும் வகையில் பின்வரும் கருத்துக்களை மையமாகக் கொண்டு இவ்வோவியங்கள் தீட்டப்பட்டு வருகின்றன: