ARTICLE
கோவில்பட்டியில் இளம் தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கு
பாம்பே இடிஎப் நியூக்ளியர் ப்ராஜெக்ட் நிர்வாக இயக்குனர் முனைவர் காளிராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பது குறித்து சிறப்புரையாற்றினார்
ARTICLE
தொகுதி மறுவரையறை மசோதாவைக் கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கண்டன பேரணி!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ப. மாணிக்கம் தாகூர் வழிகாட்டுதலின்படி, மத்திய அரசின் தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவைக் கண்டித்து கண்டன பேரணி இன்று நடைபெற்றது.
ARTICLE
நில அளவையர் மீது தாக்குதல்: அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்துகொண்டு கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.
ARTICLE
ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு : தூத்துக்குடி ஐக்கிய வியாபாரிகள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம்!
விழாவில், சங்கத்தில் 70 வயதைக் கடந்த மூத்த உறுப்பினர்களுக்கு 'உழைப்பின் சிகரம்' விருதும், உறுப்பினர்களின் நலன் கருதி அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.
ARTICLE
விளையாட்டுப் போட்டிகளில் தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாதனை!
தூத்துக்குடி மாவட்டத்தில் 2026-2027-ஆம் கல்வி ஆண்டிற்கான நகர அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பிடித்துப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
ARTICLE
கோவில்பட்டியில் போதை பழக்கத்திற்கு எதிரான மனித சங்கிலி இயக்கம்!
கோவில்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் கொடியசைத்து மனித சங்கிலி இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
ARTICLE
ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத்திட்டங்கள் : ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!
இக்கூட்டத்தில் 2026 - 2027ஆம் நிதியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு நலத்திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
ARTICLE
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஜிபே, போன்பே கட்டாயமா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
'ஜிபே' அல்லது 'போன்பே' போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் எனக்கூறி நோயாளிகள் கட்டாயப்படுத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
ARTICLE
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தரிசன நேரம் மாற்றம்: கோவில் நிர்வாகம் அறிவிப்பு
தினமும் காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இரவு 8:00 மணி வரை பக்தர்கள் தரிசன வரிசையில் அனுமதிக்கப்படுவார்கள்.
ARTICLE
தென் மண்டல கூடைப்பந்து போட்டி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி சாம்பியன்!
இந்தப் போட்டியில் 93-47 என்ற புள்ளிக் கணக்கில் வஉசி துறைமுக அணிவெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
ARTICLE
மழைநீர் கால்வாய்களை அரசு பராமரிக்க வேண்டும் : வாலிபர் சங்கம் வலியுறுத்தல்
தூத்துக்குடி முள்ளக்காடு பகுதிக்கு உட்பட்ட ராஜீவ் நகர் பகுதியில் உள்ள மழை நீர் வடிகால் மிகவும் அசுத்தமாகவும் அதில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
ARTICLE
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு : திரளான பக்தர்கள் தரிசனம்!
ஆடி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஸ்வரர் மற்றும் மீனாட்சிசுந்தரேஸ்வரருக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், சந்தனம், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
