உள்ளூர் செய்தி

ARTICLE

தூத்துக்குடியில் புத்தக கண்காட்சி நடத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் எழுத்தாளர்கள் கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷூ மகாஜனை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமையில் எழுத்தாளர்கள் சந்தித்து மனு அளித்தனர்.

ARTICLE

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு

கட்டிடம் சரிந்து விழுந்ததில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகக் கூறப்படுவதால், கான்கிரீட் இடிபாடுகளுக்குள் வேறு ஏதேனும் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனரா என...

ARTICLE

தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்வளத்துறை பணிகளை ஆட்சியர் விஷூ மகாஜன் நேரில் களஆய்வு!

சுப்பராயபுரம் அணைக்கட்டுப் பகுதியை ஆய்வு செய்த ஆட்சியர், தொடர்ந்து சாத்தான்குளம் கரையடி சுடலைமாடசாமி கோவில் அருகில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைப்பது தொடர்பாக களஆய்வு மேற்கொண்டார்.

ARTICLE

கொலை வழக்கில் 5பேருக்கு ஆயுள் தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு

ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு ஆழ்வார்திருநகரி நவலெட்சுமிபுரத்தை சேர்ந்த மாரிமுத்து (33) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில்

ARTICLE

வாரம் 5 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த கோரி தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களின் நலன் மற்றும் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு, வாரத்தில் 5 நாட்கள் பணியை உடனடியாக அரசு மற்றும் வங்கி நிர்வாகம் பிரகடனப்படுத்த வேண்டும்

ARTICLE

அடகுக் கடையில் நகை திருடிய 2 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி நீதித்துறை நடுவர் எண்-2 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முழுமையாக நிறைவடைந்த நிலையில், நீதிபதி தீர்ப்பளித்தார்.

ARTICLE

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 14-ல் உள்ளூர் விடுமுறை : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, 22.08.2026 (சனிக்கிழமை) அன்று வேலை நாளாகச் செயல்படும். இந்த விடுமுறை நாளானது செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை

ARTICLE

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை!

தங்களுக்கு வழங்கப்படும் ரூ.5,500 ஊக்கத்தொகையிலேயே சொந்தப் பணத்தில் பெட்ரோல், மொபைல் போன், டேட்டா கார்டு மற்றும் நிலையான பொருட்களை வாங்குவதால் குடும்பச் செலவுக்குப் பணம் எஞ்சுவதில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.

ARTICLE

தூத்துக்குடியில் கைப்பந்து போட்டி: டி.எஸ்.பி. சுனில் பரிசுகளை வழங்கினார்

லீக் முறையில் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் செயின்ட் சேவியர்ஸ் மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்றது.

ARTICLE

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியைச் சேர்ந்த 41 மாணவியர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

ARTICLE

டி.எம்.பி. அறக்கட்டளை சார்பில் 30 பேருக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 சிறப்புப் பயிற்சி!

அதிகாரப்பூர்வ ஒப்புதல் கடிதத்தை, டி.எம்.பி. அறக்கட்டளையின் நிர்வாகத் தலைவர் கே. அனந்த சுப்பிரமணியன், சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் டி. சுகேஷ் சாமுவேலிடம் வழங்கினார்.

ARTICLE

பெண்ணை வெட்டிக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.