உள்ளூர் செய்தி

திருச்செந்தூர் கோயில் ஆவணித் திருவிழா 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம் - செப்.9ல் தேரோட்டம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புகழ்பெற்ற ஆவணித் திருவிழா வரும் 31ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தூத்துக்குடியில் ரூ.7 ஆயிரம் கோடியில் மின் உற்பத்தி வாகன பூங்கா: அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் பகுதியில் 1,294 ஏக்கர் பரப்பளவில் ரூ.7,000 கோடி முதலீடு மற்றும் 10,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சிப்காட் சார்பில் மின் வாகன உற்பத்தித் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.7000-ஆக உயர்வு: தமிழக அரசுக்கு நன்றி!

உப்பளத் தொழிலாளர் நல வாரியத்தை உடனடியாக நடைமுறை செயல்பாட்டிற்குக் கொண்டு வரப் புதிய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சுகாதாரத் திட்டங்களின் செயல்பாடுகள்: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

தடுப்பூசிக்கு பிந்தைய பாதகமான நிகழ்வுகள் மற்றும் கடத்திகளால் பரவும் நோய்கள், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் மற்றும் தொற்றுநோய் சூழல் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி அமிர்தா வித்யாலயா பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

கேரளாவின் பாரம்பரியப் பண்டிகையான ஓணத்தைச் சிறப்பிக்கும் வகையில், பல்வேறு வண்ண மலர்களைக் கொண்டு மாணவிகளும் ஆசிரியர்களும் இணைந்து அழகிய அத்தப்பூ கோலங்களை வரைந்தனர்.

கோவில்பட்டி நர்சிங் கல்லூரியில் ஓணம் பண்டிகை : அத்தப்பூ கோலமிட்டு அசத்திய மாணவிகள்!

சாதி, மத வேறுபாடின்றி 10 நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பாரம்பரியமிக்க ஓணம் திருநாளை முன்னிட்டு, மாணவிகள் பல்வேறு வண்ண மலர்கள் மற்றும் இதழ்களைக் கொண்டு வட்ட வடிவ அத்தப்பூ கோலங்களை வரைந்தனர்.

குதிரைகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழ்நாடு விலங்கு நல வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் 30.08.2026 க்குள் பதிவு செய்து விலங்குகள் நல விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

தூத்துக்குடி மாநகராட்சியின் குருவனம் திட்டம் : 1 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு!

தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 11 வரை ஒரு வாரம் சிறப்பாக விழா கொண்டாடப்படவுள்ளது.

இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை: ஆட்சியர் உத்தரவு!

12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றும் உயர்கல்வியில் சேராத மாணவர்களைக் கண்டறிந்து மீண்டும் கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

விளாத்திகுளத்தில் விஜயகாந்த் 74வது பிறந்தநாள் விழா

அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு பிறந்தநாள் இனிப்புகள் வழங்கப்பட்டன.