ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியர் தூக்கிட்டுத் தற்கொலை: போலீசார் விசாரணை!
கோவில்பட்டியில் ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அனல் மின் நிலையப் புகையால் காற்று மாசு: பொதுமக்கள் கடும் அவதி!
தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் புகையால் ஏற்படும் காற்று மாசு குறித்து அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி கீழூர் சைவ சமுதாய சங்கம் சார்பில் வ.உ.சி. 155-வது பிறந்தநாள் விழா
தூத்துக்குடி கீழூர் சைவ சமுதாய சங்கம் சார்பில் வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாள் விழா, கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
ஒட்டப்பிடாரத்தில் வ.உ.சி.க்கு பிரம்மாண்ட மணிமண்டபம் அமைக்க வேண்டும்: கொள்ளுப்பேத்தி செல்வி கோரிக்கை!
ஒட்டப்பிடாரத்தில் வ.உ.சி.க்கு பிரம்மாண்ட மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று அவரது கொள்ளுப்பேத்தி செல்வி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் உப்பளங்கள் மீது கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு : சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முடிவு!
தூத்துக்குடி உப்பளங்கள் மீது கப்பல் கட்டும் தள திட்டத்தைக் கைவிடக் கோரி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட உப்பு உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
வ.உ.சி. 155-வது பிறந்தநாள் விழா: முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மரியாதை!
தூத்துக்குடியில் வ.உ.சி. 155-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடியில் வ.உ.சி.யின் 155-வது பிறந்தநாள்: பாலாபிஷேகம் செய்து மரியாதை!
தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்குப் பாலாபிஷேகம் செய்து மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலைநிறுத்தம் : 272 படகுகள் கரைநிறுத்தம்!
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. 272 படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் - நெல்லை பயணிகள் ரயில் சேவை 7 நாட்களுக்கு மீண்டும் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
ரயில் தண்டவாளம் மற்றும் சிக்னல் பராமரிப்புப் பணிகள் காரணமாகத் திருச்செந்தூர் - நெல்லை இடையே இயங்கும் பயணிகள் ரயில்கள் செப்டம்பர் மாதத்தில் 7 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய வழக்கில் வாலிபர் கைது: பரபரப்பு வாக்குமூலம்!
இளம்பெண்ணை வழிமறித்து அரிவாளால் வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மணப்பாடு திருச்சிலுவை நாதர் ஆலய 447-ஆம் ஆண்டு மகிமை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் உள்ள புகழ்பெற்ற திருச்சிலுவை நாதர் ஆலயத்தின் 447-ஆம் ஆண்டு மகிமை பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
டயர் வெடித்து வேன் கவிழ்ந்தது: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலத்த காயம்!
கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பாராதவிதமாக ஓடும் வேனின் முன் டயர் வெடித்ததில் ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
