உள்ளூர் செய்தி

தூத்துக்குடியில் இருந்து உலகம் தேசிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு : கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்!

· Super Admin

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா: காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

· Super Admin

கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ் காந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு : தூத்துக்குடியில் பரபரப்பு!

· Super Admin

நேற்றிரவு வந்த மர்ம நபர்கள் இருவர், கிரில் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர், உள்பகுதியில் இருந்த உண்டியலை உடைத்து, அதிலிருந்த சுமார் ரூ.10,000 பணத்தைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தூத்துக்குடியில் ஒண்டிவீரன் 255-வது நினைவு நாள் : முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மலரஞ்சலி!

· Super Admin

தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில், வடக்கு மாவட்ட திமுக சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீரன் ஒண்டிவீரனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தவெக தலைவர்கள் மீது புகாரளித்த பெண் நிர்வாகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்!

· Super Admin

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் பெண்களிடம் கைவரிசை: பெண் கைது, 3 போன்கள் பறிமுதல்!

· Super Admin

பழைய பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமுள்ள பேருந்துகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு பெண் அடிக்கடி ஏறி இறங்குவதைப் ரோந்து பணியில் இருந்த மத்திய பாகம் காவல் நிலையப் பெண் உதவி ஆய்வாளர் முத்துச்செல்வி கவனித்தார்.

கள்ளக்கடல் எச்சரிக்கை: தூத்துக்குடியில் கடற்கரை பூங்காக்கள் மூடல் - போலீசார் தீவிர கண்காணிப்பு!

· Super Admin

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்கா மற்றும் புதிய துறைமுகம் கடற்கரை பூங்கா உள்ளிட்ட அனைத்துக் கடற்கரைப் பகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் : உயர்நீதிமன்றம் உத்தரவு

· Super Admin

அரசு சார்பில், நிவாரணத் தொகை, அரசு வேலை வழங்கப்பட்ட விவரங்கள் மற்றும் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விளக்கமான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய 1 வார கால அவகாசம் கோரப்பட்டது.

திருச்செந்தூரில் ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு மையம் : எஸ்பி சிவபிரசாத் திறந்து வைத்தார்

· Super Admin

திருச்செந்தூர் சார் ஆட்சியர் கௌதம், டிஎஸ்பி மகேஷ்குமார், கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா!

· Super Admin

இந்நிகழ்ச்சியின் மூலம் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 75 தேக்கு மரக்கன்றுகளும், 25 வேம்பு மரக்கன்றுகளும் நடப்பட்டன.

குரும்பூர் ரயிலடி விநாயகர் கோவிலை அகற்ற எதிர்ப்பு : இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

· Super Admin

கோவில் வளாகத்தின் முன்பு இந்து முன்னணியினரும் இந்து மகா சபையினரும் திரண்டனர். இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

· Super Admin

பள்ளி மாணவிக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு மேஜர் டோனராக இனைத்துக் கொண்ட ராஜ்குமாருக்கு ரோட்டரி பொத்தான் அணிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி · TutyOnline