தமிழகம்

ARTICLE

காவ்யா மாறன் - அனிருத் திருமண வரவேற்பு விழா : முதல்வர் விஜய்க்கு கலாநிதி மாறன் அழைப்பு!

சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை நேரில் சந்தித்து காவ்யா மாறன் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழா அழைப்பிதழை வழங்கினார்.

ARTICLE

பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும் - தவெக அரசு மீது ஸ்டாலின் விமர்சனம்!

சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ARTICLE

பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார்- திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல இசையமைப்பாளர் தேவா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 75.

ARTICLE

அக்.23ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: குமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் தகவல்!

கன்னியாகுமரி மாவட்ட அளவிலாள தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 23ஆம் தேதி படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

ARTICLE

17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு: மருத்துவா்கள் உள்பட 3 போ் மீது போலீசார் வழக்குப் பதிவு!

கன்னியாகுமரி அருகே 17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவா்கள் உள்ளிட்ட 3 போ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ARTICLE

ரூ.135 கோடி போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி கைது: கட்சியில் இருந்து நீக்கம்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த தவெக நிர்வாகி உட்பட 4 பேரை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தனர்.

ARTICLE

தமிழகத்தில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை; 25 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ அலெர்ட்!

தமிழகத்தில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 25 மாவட்டங்களில் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ARTICLE

மென்பொறியாளர் கவின் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

மென்பொறியாளர் கவின் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

ARTICLE

பூமி காய்ச்சலுக்கு விதைப்பந்து மாத்திரைகள்: அரை நாளில் 43,000 விதைப்பந்துகள் தயாரித்து மாணவர்கள் சாதனை!

ஆலங்குளம் அருகே முத்துக்கிருஷ்ணபேரி இந்து உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விதைப்பந்து திருவிழாவில், மாணவ-மாணவிகள் அரை நாளில் 43,000 விதைப்பந்துகளைச் செய்து சாதனை படைத்துள்ளனர்.

ARTICLE

நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தை முனைய ரயில் நிலையமாக மாற்றக் கோரிக்கை!

நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தை முனைய ரயில் நிலையமாக மாற்ற வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ARTICLE

மீண்டும் நல்லாட்சி மலர்ந்திட ஒன்றுபட்டு உழைப்போம்! - அதிமுக தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்!

தமிழகத்தின் உரிமைகளைக் காத்து, மீண்டும் நல்லாட்சி மலர்ந்திட ஒன்றுபட்டு உழைப்போம்! தர்மம் வெல்லும்! தீய சக்திகள் வீழும் என்று எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ARTICLE

50 ஆண்டுகால அர்ப்பணிப்பே ரஜினியின் வெற்றிக்குக் காரணம் - சீமான் புகழாரம்!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் வெற்றிக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.