செய்திகள்

ARTICLE

தானம், பாகப்பிரிவினை பத்திரங்கள் இனி ஆன்லைனில் பதிவு - நவம்பர் 2 முதல் புதிய நடைமுறை!

பத்திரங்களைக் காகிதமில்லா முறையில் பதிவு செய்யும் புதிய திட்டம், வரும் நவம்பர் 2-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ARTICLE

பூட்டிய வீட்டிற்குள் முதியவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு; போலீஸார் விசாரணை!

சாத்தான்குளம் அருகே பூட்டிய வீட்டிற்குள் முதியவர், அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ARTICLE

மகன் செலவுக்கு பணம் தராததால் விரக்தியில் தாய் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை

மகன் பண உதவி செய்யாததால் மனவேதனையில் இருந்த தாய் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ARTICLE

தூத்துக்குடியில் சாலை விபத்தில் அதிமுக நிர்வாகி உயிரிழப்பு

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த அதிமுக மாவட்ட நிர்வாகி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ARTICLE

தீவைத்து எரிக்கப்பட்ட அரசு மருத்துவமனை பெண் ஊழியர் உயிரிழப்பு - கள்ளக்காதலன் வெறிச்செயல்!

பொன்னேரி அருகே கள்ளக்காதலைத் துண்டித்த ஆத்திரத்தில் ஆட்டோ ஓட்டுநரால் பெட்ரோல் ஊற்றித் தீ வைக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ARTICLE

சொத்து விவரங்களைப் பதிவிடத் தவறினால் பதவி உயர்வு ரத்து: தமிழக அரசு ஊழியர்களுக்கு கெடு !

அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்தால் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ARTICLE

தூத்துக்குடி அருகே மேய்ச்சலுக்குச் சென்ற 37 ஆடுகள் திடீர் சாவு: விஷக்கழிவு கலந்த நீர் காரணம்?

தூத்துக்குடி அருகே மேய்ச்சலுக்குச் சென்ற 37 ஆடுகள் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ARTICLE

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் வனவிலங்கு கண்காட்சி தொடக்கம் - மாணவ, மாணவிகள் ஆர்வம்!

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் 'LIVORA 2026' வனவிலங்கு கண்காட்சியை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

ARTICLE

தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் 2-வது நாளாகத் தொடர்ந்து வேலைநிறுத்தம்!

தூத்துக்குடியில், மீன்களுக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் விசைப்படகு மீனவர்கள், இன்று 2-வது நாளாகத் தொடர்ந்து கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ARTICLE

தடையை மீறி கோயில் பிரகாரத்தில் ரீல்ஸ் வீடியோ : இளம்பெண் மீது காவல் நிலையத்தில் புகார்!

விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோயில் பிரகாரத்தில் தடையை மீறி ரீல்ஸ் எடுத்ததாக இளம்பெண் மீது செயல் அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ARTICLE

தூத்துக்குடியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் - மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நாளை (அக்.8) குடிநீர் விநியோகம் இருக்காது என்று மாநகராட்சி ஆணையர் சி.பிரியங்கா அறிவித்துள்ளார்.

ARTICLE

போக்சோ வழக்கில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர், தலைமைக் காவலருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு!

போக்சோ வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் போலீஸாருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.