செய்திகள்

ARTICLE

அறநிலையத்துறை அலுவலகத்தில் புகுந்த சுருட்டை விரியன் பாம்பு - தூத்துக்குடியில் பரபரப்பு

அலுவலகத்தில் புகுந்த சுருட்டை விரியன் பாம்பைத் தீயணைப்புப் பணியாளர்கள் பாதுகாப்பாகப் பிடித்து, பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ARTICLE

தூத்துக்குடியில் பழுதடைந்த வழிகாட்டிப் பலகை : தவெக நிர்வாகிகள் சொந்தச் செலவில் சீரமைப்பு!

மாநகராட்சி நடவடிக்கை எடுக்காத நிலையிலும் முன்வந்து வழிகாட்டிப் பலகையைச் சீரமைத்த தவெக நிர்வாகிகளை அப்பகுதி பொதுமக்களும் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் பாராட்டினர்.

ARTICLE

4 கிலோவாட் மின் இணைப்புக்கு கள ஆய்வு இல்லை: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய நடைமுறை!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ARTICLE

தூத்துக்குடியில் கோனோகார்பஸ் மரத்தை அகற்ற மாநகராட்சி ஆணையர் பிரியங்கா உத்தரவு!

கடந்த 10 ஆண்டுகளாக இம்மரம் அங்கே இருந்து வந்த நிலையில், இதுகுறித்து பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ARTICLE

உப்பு பண்டல் கட்டும் தொழிலாளர்களுக்குக் கூலி உயர்வு: மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு!

தொழிலதிபர்களும் தொழிலாளர்களும் இரு கண்கள் போன்றவர்கள்; இருதரப்பும் இணைந்து பணியாற்றினால்தான் தொழில் வளர்ச்சி அடையும்.

ARTICLE

முதல்வர் விஜய்யின் ஆட்சியைக் கவிழ்க்கப் பெரும் சதி: கோவில்பட்டியில் வைகோ குற்றச்சாட்டு

ஊழலை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற நன்னோக்கோடு முதல்வர் விஜய் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.

ARTICLE

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: 1,190 மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது!

தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கால்டுவெல் காலனி பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை நடைபெறுவதாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

ARTICLE

பாட்டக்கரை பத்திரக்காளி அம்மன் கோயிலில் 2008 திருவிளக்கு பூஜை : திரளான பெண்கள் வழிபாடு

ARTICLE

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்: ராஜா முத்துபாண்டிக்கு நடிகை சிம்ரன் நேரில் வாழ்த்து!

65 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று புதிய சாதனைகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டியைச் சந்தித்த நடிகை சிம்ரன், அவருக்கு பூங்கொத்து வழங்கி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

ARTICLE

பிரஸ் கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் : பத்திரிகையாளர்கள் திரளாகப் பங்கேற்பு!

குழந்தைகள் அதிகமாகச் செல்பேசி பயன்படுத்துவதற்குப் பெற்றோர்களே முக்கியக் காரணமாக அமைகின்றனர். பெற்றோர் தங்களின் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டால் குழந்தைகளும் அதைப் பின்பற்றுவார்கள்.

ARTICLE

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்; 7 பேர் கைது!

காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால் ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, கைதான 7 பேரும் நீதிமன்ற உத்தரவின்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ARTICLE

உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-க்கு ஆதரவு : தூத்துக்குடியில் பா.ஜ.க. விவசாய அணி தீர்மானம்

தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, அலுவலர்களின் கிராமப்புற களப்பணிகள் மற்றும் விவசாயிகள் சந்திப்புகளை கண்காணிக்கும் வகையில் UATT 2.0 அமைப்பு செயல்படுகிறது.