கன்னியாகுமரி

ARTICLE

போக்ஸோ, கொலை வழக்குகளில் தண்டனை: சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு டிஐஜி பாராட்டு!

நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தந்த காவல்துறையினருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. இரா. திருநாவுக்கரசு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

ARTICLE

தீபாவளி சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு: தென்னக ரயில்வே அறிவிப்பு; முன்பதிவு தீவிரம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டித்து தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ARTICLE

கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: குமரி மாவட்ட த.வெ.க. நிர்வாகி சிறையில் அடைப்பு!

நாகர்கோவிலில் கல்லூரி மாணவியிடம் காரில் வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகத் த.வெ.க. மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.

ARTICLE

நகைக்கடையை உடைத்துக் கொள்ளையடித்த 3 பேர் கைது: 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் மீட்பு!

அஞ்சுகிராமம் அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 1.900 கிலோ வெள்ளி மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில் 3 பேரைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ARTICLE

காதலனுடன் செல்கிறேன்! - வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் மாயம்!

நாகர்கோவிலில் வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு காதலனுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

ARTICLE

ரவுடி சுரேஷ் கொலை வழக்கில் தவெக மகளிரணி நிர்வாகி மகனுடன் கைது - திடுக்கிடும் பின்னணி!

இறச்சகுளத்தில் ரவுடி சுரேஷ் மர்மமான முறையில் இறந்த வழக்கில், அவரது மனைவியும் தவெக மகளிரணி நிர்வாகியுமான பாரதி மற்றும் அவரது 14 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ARTICLE

கிறிஸ்மஸ் - புத்தாண்டு விடுமுறை நெரிசல்: சிறப்பு ரயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை!

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு தெற்கு ரயில்வே உடனடியாகக் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ARTICLE

கல்லூரி மாணவியை காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை : தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

நாகர்கோவிலில் கல்லூரி மாணவியை காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெக நிர்வாகி மீது மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ARTICLE

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் ஆணையர் ஐஸ்வர்யா திடீர் ஆய்வு: ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு!

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று ஆணையாளர் ஐஸ்வர்யா உத்தரவிட்டார்.

ARTICLE

குமரி எல்லையில் ரயில் பாதையில் மண்சரிவு: நெல்லை விரைவு ரயில் தப்பியது - பல ரயில்கள் தாமதம்!

குமரி எல்லையில் ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் என்ஜின் தடம் புரண்டது. ஓட்டுநரின் துரித செயலால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ARTICLE

பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை : ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தல்!

பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று துறை சார்ந்த அலுவலர்களுக்கு குமரி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தினார்.

ARTICLE

ஆரல்வாய்மொழி அருகே வாகனம் மோதி காட்டுப் பூனை உயிரிழப்பு

ஆரல்வாய்மொழி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி காட்டுப் பூனை உயிரிழந்தது.