கன்னியாகுமரி

இரணியல் ரயில் நிலையத்தில் 2-வது நடைமேடை மேம்பாலம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே!

இரணியல் ரயில் நிலையத்தில் 2-வது நடைமேடை மேம்பாலம் அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அய்யா வைகுண்டசாமி பதியில் ஆவணித் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்!

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில், ஆவணித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மிக விமர்சையாக நடைபெற்றது.

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் குழித்துறையில் நிற்க வேண்டும்: குமரி மாவட்ட பயணிகள் சங்கம் கோரிக்கை!

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் குழித்துறை ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நிற்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ராகுல் காந்தியைப் பிரதமராக ஏற்காவிட்டால் த.வெ.க. ஆட்சியில் நீடிக்க மாட்டோம்: அமைச்சர் ராஜேஷ்குமார் ஆவேசப் பேச்சு!

ராகுல் காந்தியை அடுத்த பிரதமராகத் த.வெ.க. ஏற்காவிட்டால், அமைச்சரவையிலிருந்து காங்கிரஸைச் சேர்ந்த இரு அமைச்சர்களும் விலகுவோம் எனச் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!

அமோக வரவேற்பை பெற்ற வாராந்திர வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கன்னியாகுமரியில் மாபெரும் காத்தாடி திருவிழா: சுற்றுலாத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்!

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், உள்ளூர் கைவினை மற்றும் கலைப் பண்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் காத்தாடி திருவிழாவில்...

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி சிபிஐ(எம்) குமரி மாவட்டக் குழு உத்தரவிட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் ரூ.1041 கோடியில் நெடுஞ்சாலை பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!

கேரளா தமிழ்நாடு எல்லையான களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரையிலான என்.எச் 47 நான்கு வழிச்சாலையில் கூடுதல் கட்டுமான பணிகள் ரூ.1041.3 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.

தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்கள் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' ரயில்: பயணிகள் சங்கம் கோரிக்கை!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சிறப்பு இரவு நேர விற்பனை நேற்று இரவு 11 மணிக்குத் தொடங்கி விடிய விடிய விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் ஒரே நாளில் சுமார் 1,000 டன் பூக்கள் விற்பனையாகின.

பார்வதிபுரம் – ஆசாரிப்பள்ளம் சாலையில் ராட்சத பள்ளம்: அதிகரிக்கும் வாகன விபத்துகள்!

இச்சாலை வழியாகத் தினமும் ஏராளமான பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயணித்து வருகின்றன.

தோழி பணிபுரியும் மகளிர் விடுதி கட்டடப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆய்வு

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் ரூ.5.2 கோடி மதிப்பில் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட நாகர்கோயில் பகுதியில் கட்டப்பட்டு வரும் "தோழி" பணிபுரியும் மகளிர் விடுதி கட்டடப் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு...