» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

வியாழன் 26, ஜூன் 2025 12:04:59 PM (IST)



தூத்துக்குடி தாளமுத்து நகர் ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. 

தூத்துக்குடி தாளமுத்து நகர் ஆர். சி. நடுநிலைப் பள்ளியில் போதை பொருளுக்கு எதிரான சர்வதேச தினம், மா. பொ. சிவஞானம் .பிறந்தநாள் விழா, முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெறும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் வின்சென்ட் தலைமை தாங்கினார்.
 
காமராஜர் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் லாரன்ஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் தூத்துக்குடி ஒன்றிய கவுன்சிலர் இரா பாலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். புத்தக வாசிப்பு நற்பணி மன்ற மாவட்ட தலைவர் எழுத்தாளர் ஆ. மாரிமுத்து, கலை வளர்மணி சக்திவேல்,  உட்பட பலர் கலந்து கொண்டனர். 

விழா ஏற்பாடுகளை காமராஜர் நற்பணி மன்றம் அமைப்பாளர் ரவி, தலைவர் லாரன்ஸ் செயலாளர் வழக்கறிஞர் சிலுவை பொருளாளர் ஆஸ்வால்ட் ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory