» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
செய்துங்கநல்லூர் எம்.எம்.நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திங்கள் 27, ஜனவரி 2025 11:47:48 AM (IST)

செய்துங்கநல்லூர் எம்.எம்.நடுநிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
இந்த விழாவை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் கூடினர். அவர்கள் தங்களுக்கு கல்வி பயின்று கொடுத்து ஒய்வு பெற்ற ஆசிரியர்களை அழைத்து கௌரவப்படுத்தினர்.அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியை ஸ்ரீலதா தலைமை வகித்தார். முன்னாள் தலைமை ஆசிரியர் சண்முக பெருமாள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
முன்னாள் ஆசிரியர்கள் அழகர், லெட்சுமணராஜ், வீரசுப்பிரமணியன், இன்னாள் ஆசிரியர் பூர்ணலதா, பிலிப்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாணவர்கள் தாங்கள் படித்த அறைக்கு சென்று தங்கள் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுப்பையா, மாயாண்டி, மாரியப்பன் உள்பட முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்!
வியாழன் 20, பிப்ரவரி 2025 5:51:03 PM (IST)
