» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி பள்ளியில் ஆழ்மனதை அறிந்து கொள்ளுங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வியாழன் 23, ஜனவரி 2025 4:51:51 PM (IST)

தூத்துக்குடி ஆர்.சி.நடுநிலைப் பள்ளியில் ஆழ்மனதை அறிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் வின்சென்ட் தலைமையில் ஆழ்மன ஆலோசகர் எஸ்.டி.சாம் மாணவ மாணவிகளிடம் ஆழ்மனதை அறிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் பேசினார். சமுக ஆர்வலர் தொம்மை அந்தோணி கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை காமராஜர் நற்பணி மன்ற செயலாளர் வழக்கறிஞர் எஸ்.பி. சிலுவை, தலைவர் லாரன்ஸ், புத்தகம் வாசிப்பு நற்பணி மன்ற தலைவர் அ.ரவி ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

