» சினிமா » செய்திகள்
இந்தியன் 2 திரைப்படத்தி்ன ரன் டைம், தணிக்கைச் சான்றிதழ் விவரம்!
வெள்ளி 5, ஜூலை 2024 5:54:01 PM (IST)
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் ரன் டைம் மற்றும் தணிக்கைச் சான்றிதழ் விவரம் வெளியாகியுள்ளது.

இந்தியன் - 2 படத்தின் டிரைலர் மற்றும் 3 பாடல்களின் விடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது. இப்படம் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், இந்தியன் -2 படத்தின் தணிக்கைச் சான்றிதழ் யு/ஏ வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் படம் 3 மணி நேரம் 4 விநாடிகள் கொண்டுள்ளதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சில வார்த்தைகள் மியூட் (ஒலி நீக்கம்), சில காட்சிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் எதுவும் நீக்கப்படவில்லை. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படப்பிடிப்பு நிறைவு: படக்குழு கேக் வெட்டி கொண்டாட்டம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 8:23:59 PM (IST)

மருத்துவமனையில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்!
திங்கள் 17, மார்ச் 2025 11:56:58 AM (IST)

உலகளவில் விடாமுயற்சி’ வசூலை முந்திய ‘டிராகன்’!
வியாழன் 13, மார்ச் 2025 11:05:32 AM (IST)

முதன்முறையாக தமிழில் டப்பிங் பேசிய பூஜா ஹெக்டே
புதன் 12, மார்ச் 2025 5:28:29 PM (IST)

ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தொடங்கியது
செவ்வாய் 11, மார்ச் 2025 8:38:18 AM (IST)

வாடிவாசல் படத்தின் இசைப்பணிகள் துவங்கிவிட்டது: ஜி.வி. பிரகாஷ் குமார்
வெள்ளி 7, மார்ச் 2025 12:45:21 PM (IST)
