» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
நியூசிலாந்து கேப்டன் பொறுப்பில் இருந்து வில்லியம்சன் விலகல்
புதன் 19, ஜூன் 2024 12:49:38 PM (IST)
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகினார்.
டி20 உலகக்கோப்பை போட்டியில் இருந்து நியூசிலாந்து அணி வெளியேறிய நிலையில் வில்லியம்சன் விலகியுள்ளார். இந்த நிலையில், ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் மட்டுமே நியூசிலாந்து அணிக்கு தேர்வு செய்யப்படும் நிலையில், வில்லியம்சனுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து எதிர்வரும் போட்டிகளுக்கு அவரை தேர்வு செய்யத் தயார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.