» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: வாலிபர் கைது; 120 மது பாட்டில்கள் பறிமுதல்!
வெள்ளி 17, ஜூலை 2026 11:47:37 AM (IST)
தூத்துக்குடி எஃப்சிஐ குடோன் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி எஃப்சிஐ குடோன் பகுதியில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தரண்யா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த வாலிபரை பிடித்தனர்.
விசாரணையில் அவர் தூத்துக்குடி அமுதா நகர் 1-வது தெருவைச் சேர்ந்த நாகராஜ் மகன் அருணாச்சலம் (24) எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 120 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தென்பாகம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு : அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:03:39 AM (IST)

கோவில்பட்டியில் கம்பன் கழகத்தின் இலக்கிய ஆய்வரங்கம்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 7:53:50 AM (IST)

தூத்துக்குடி 2-வது ரயில்வே கேட் பிரச்சனைக்குத் தீர்வு : கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனு!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:44:34 PM (IST)

சுதந்திர தினத்தில் சுடுகாட்டில் குடியேறி மக்கள் போராட்டம்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:38:22 PM (IST)

சிறப்பாகச் செயல்பட்ட காவல் துறையினருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. நற்சான்றிதழ்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 7:53:54 PM (IST)

தி பார்க் கிண்டர்கார்டனில் 80-வது சுதந்திர தின விழா!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 7:44:39 PM (IST)









