» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வியாபாரியிடம் செல்போன்பறிமுதல் : போலீஸ் அதிரடி
புதன் 17, ஜூன் 2026 5:34:08 PM (IST)

தூத்துக்குடியில் 65 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட் உடன் வியாபாரி கைது செய்யப்பட்டு அவருடைய செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கரலிங்கம் மற்றும் போலீசார் லெவஞ்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் படி அந்த கடையில் சோதனை நடத்தினார்கள். சோதனையில் 65 கிலோ மதிப்புலான புகையிலை பொருட்கள் பரிந்துரை செய்தனர். மேலும் ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக அந்த கடை உரிமையாளர் தூத்துக்குடி, லெவிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் சுடலைமணி (59) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ரூ.38,000 கோடியில் கப்பல் கட்டும் தளம்: முதல்வர் விஜய்யுடன் ஹூண்டாய் அதிகாரிகள் ஆலோசனை!
வியாழன் 18, ஜூன் 2026 8:41:21 AM (IST)

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள், பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் தகவல்
வியாழன் 18, ஜூன் 2026 8:24:06 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் ஜூலை 7-ல் நன்னீர் அலங்கார மீன்வளர்ப்பு ஒரு நாள் பயிற்சி!
வியாழன் 18, ஜூன் 2026 8:17:39 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள்: போலீசார் தீவிர விசாரணை!
வியாழன் 18, ஜூன் 2026 8:13:49 AM (IST)

கிரீன் காப்பர் பெயரில் ஸ்டெர்லைட்டை திறக்க முயற்சி: முதலமைச்சர் விஜய்யுடன் வைகோ திடீர் சந்திப்பு!
வியாழன் 18, ஜூன் 2026 8:05:01 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் செல்போனுக்குத் தடை : ஜூலை 1 முதல் அமல் - பக்தர்களுக்கு அறிவுறுத்தல்!
வியாழன் 18, ஜூன் 2026 7:47:25 AM (IST)









