» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காங்கிரஸ் கமிட்டி சார்பில் வேட்பாளர் நேர்காணல்!

செவ்வாய் 17, மார்ச் 2026 3:17:19 PM (IST)



தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, விளாத்திகுளம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் கட்சியின் மூத்த முன்னோடிகள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் நேர்காணல் நடைபெற்றது.

நேர்காணலில் பங்கேற்றவர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் பெயர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு இறுதிப் பரிந்துரை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory