» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி டூ சென்னை, பெங்களூரு விமானங்கள் : கோடை கால அட்டவணை வெளியீடு
வெள்ளி 28, மார்ச் 2025 12:21:15 PM (IST)

தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னை, மற்றும் பெங்களூருக்கு இயக்கப்படும் விமானங்களுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து வருகிற 30ம் தேதி முதல் கூடுதல் விமான சேவை தொடங்கும் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில், மார்ச் 30 முதல் அக்.25 வரை தூத்துக்குடியில் இருந்து, சென்னை மற்றும் பெங்களூருக்கு தினசரி இயக்கப்படும் விமான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
puthiyavanMar 28, 2025 - 03:39:40 PM | Posted IP 172.7*****
அத்து flightல போறவங்களுக்கு பிரியும்
முட்டாள்Mar 28, 2025 - 12:45:48 PM | Posted IP 162.1*****
TIME TABLE பார்த்து ஒண்ணுமே புரியல
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்களை 100 சதவீதம் உயர்கல்வியில் இணைக்க வேண்டும்: ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுறுத்தல்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:20:11 PM (IST)

ஏப்.4ல் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:55:09 PM (IST)

பணி ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் வாழ்த்து!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:26:36 PM (IST)

மத்திய அரசின் தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர்கள் நியமனம்
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:52:57 PM (IST)

காவல்துறை சார்பில் நாளை குறைதீர்க்கும் நாள் கூட்டம்
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:33:15 PM (IST)

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:21:59 PM (IST)

ஆமாMar 28, 2025 - 06:27:54 PM | Posted IP 162.1*****