» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தும் ரஷ்யா: படைகளை திரட்டுமாறு அதிபர் புதின் உத்தரவு!
புதன் 21, செப்டம்பர் 2022 8:58:53 PM (IST)
உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தும் நோக்கத்தில் ரஷ்யாவின் படைகளை திரட்டுமாறு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்
உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தும் நோக்கத்தில் ரஷ்யாவின் படைகளை திரட்டுமாறு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ராணுவப் பயிற்சி பெற்று வேறு வேலைகளில் ஈடுப்பட்டுள்ள போரிடும் உடல் தகுதியள்ளவர்களை திரட்ட அறிவுறுத்தியுள்ளார்.