» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சுதந்திரம் என்பது வெறும் வார்த்தை அல்ல; பாதுகாப்பு கவசம்: ராகுல்

வியாழன் 15, ஆகஸ்ட் 2024 4:55:49 PM (IST)

சுதந்திரம் என்பது வெறும் வார்த்தை அல்ல. அது நமது மிக பெரிய பாதுகாப்பு கவசம்' என காங்கிரஸ் எம்.பியும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்தார்.

சமூக வலை தளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். எங்களைப் பொறுத்தவரை, சுதந்திரம் என்பது வெறும் வார்த்தை அல்ல. அது நமது மிக பெரிய பாதுகாப்பு கவசம். இது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்குள் பிணைக்கப்பட்டுள்ளது. இது தான் உண்மையைப் பேசும் திறன் மற்றும் கனவுகளை நிறைவேற்றும் நம்பிக்கை. ஜெய் ஹிந்த். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory