» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தீபாவளி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து
ஞாயிறு 12, நவம்பர் 2023 10:42:32 AM (IST)
தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! இந்த சிறப்பு பண்டிகை அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல் ஆரோக்கியம் வந்து சேரட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, ஏழைகள் மற்றும் தேவையை எதிா்பாா்க்கும் மக்களுடன் மகிழ்ச்சியை பகிருமாறு கேட்டுக்கொண்டாா். அதுபோல, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரும் நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










