» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பிளாட்பாரத்தில் ஏறிய அரசுப் பேருந்தால் 3 பேர் உயிரிழப்பு: ஆந்திராவில் சோகம்
செவ்வாய் 7, நவம்பர் 2023 11:24:35 AM (IST)

விஜயவாடா பேருந்து நிலையத்தில் பிளாட்பாரத்தின் மீது ஏறிய பேருந்தால் குழந்தை உட்பட 3பேர் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம், விஜயவாடா அரசு பேருந்து நிலையத்தில் நேற்று 12-வது பிளாட்பாரத்தில் ஆட்டோ நகர் பணிமனையை சேர்ந்த பேருந்தை ஓட்டுநர் பின்னால் எடுக்க முயன்றார்.
அப்போது திடீரென முன்னால் இருந்த பிளாட்பாரத்தின் மீது ஏறியது. இதனால் அங்கு நின்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒப்பந்த ஊழியர் வீரய்யா, பயணிகுமாரி மற்றும் 6 வயது ஆண் குழந்தை ஆகியோர் பேருந்தில் சிக்கி உயிரிழந்தனர். சுகன்யா எனும் பெண் படுகாயமடைந்தார். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 லட்சம், படுகாயம் அடைந்தவருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்குவதாகமுதல்வர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார்.
VIDEO | At least three people were killed, including a woman and several others injured when a state transport bus rammed into a platform at a bus stand in Vijaywada, Andhra Pradesh, yesterday. The incident was caught on CCTV.
— Press Trust of India (@PTI_News) November 7, 2023
(Source: Third Party) pic.twitter.com/KvqLspIsW4
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










