» செய்திகள் - விளையாட்டு » உலகம்

NewsIcon

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை பயணம்: ரணில் உடன் சந்திப்பு!

வியாழன் 20, ஜூன் 2024 4:47:12 PM (IST) மக்கள் கருத்து (0)

இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்ட ....

NewsIcon

அமெரிக்கர்களை மணந்துள்ள அகதிகளுக்கு குடியுரிமை : அதிபர் ஜோ பைடன் திட்டம்!

புதன் 19, ஜூன் 2024 4:11:28 PM (IST) மக்கள் கருத்து (0)

அமெரிக்கர்களை மணந்துள்ள அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்க அதிபர் ஜோ பைடன் திட்டம் வகுத்துள்ளார்.

NewsIcon

தென்கிழக்கு ஆசியாவில் முதல்முறை : தன்பாலின திருமணத்திற்கு தாய்லாந்து சட்ட அங்கீகாரம்

புதன் 19, ஜூன் 2024 12:04:37 PM (IST) மக்கள் கருத்து (0)

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் முதல் நாடாக தன்பாலின திருமணத்திற்கு தாய்லாந்து சட்ட அங்கீகாரம் அளித்துள்ளது.

NewsIcon

ரஷிய அதிபர் புதின் 24 ஆண்டுகளுக்குப் பிறகு வட கொரியா சுற்றுப் பயணம்!

புதன் 19, ஜூன் 2024 11:40:03 AM (IST) மக்கள் கருத்து (0)

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் 24 ஆண்டுகளுக்குப் பிறகு வட கொரியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

NewsIcon

காலிஸ்தான் பயங்கரவாதி கொலை முயற்சி வழக்கு: அமெரிக்காவுக்கு இந்தியர் நாடு கடத்தல்

செவ்வாய் 18, ஜூன் 2024 5:42:57 PM (IST) மக்கள் கருத்து (0)

காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுானை கொலை செய்ய முயன்ற வழக்கு ...

NewsIcon

முன்னாள் துணை அதிபர் இறுதி ஊர்வலத்திற்குள் புகுந்த வாகனம்: கர்ப்பிணி உள்ளிட்ட 4பேர் பலி!

திங்கள் 17, ஜூன் 2024 4:18:09 PM (IST) மக்கள் கருத்து (0)

மலாவி நாட்டில் முன்னாள் துணை அதிபர் இறுதி ஊர்வலத்திற்குள் வாகனம் புகுந்ததில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 4பேர் உயிரிழந்தனர்.

NewsIcon

இலங்கை-இந்தியா பாலம் ஆய்வுப் பணிகள் விரைவில் நிறைவு: ரணில் விக்ரமசிங்க தகவல்!

திங்கள் 17, ஜூன் 2024 11:10:58 AM (IST) மக்கள் கருத்து (1)

இலங்கை-இந்தியா இடையே பாலம் அமைக்கும் திட்டத்துக்கான சாத்தியக்கூறு ஆய்வுப் பணிகள் விரைவில் நிறைவடையும்...

NewsIcon

ரஷிய சிறையில் காவலர்களை பிடித்த ஐ.எஸ். பயங்கரவாதிகள்: சுட்டுக்கொன்று 6 பேர் மீட்பு!

திங்கள் 17, ஜூன் 2024 9:13:01 AM (IST) மக்கள் கருத்து (0)

ரஷியாவின் தெற்கு பிராந்தியமான ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரில் சிறைச்சாலை செயல்படுகிறது. இங்கு ...

NewsIcon

பிரதமர் மோடியுடன் இத்தாலி பிரதமர் மெலோனி பகிர்ந்த வீடியோ!

சனி 15, ஜூன் 2024 3:55:00 PM (IST) மக்கள் கருத்து (0)

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர....

NewsIcon

இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும் : ஜோ பைடன் சந்திப்பு குறித்து மோடி பதிவு!

சனி 15, ஜூன் 2024 12:36:02 PM (IST) மக்கள் கருத்து (0)

இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும் என்று ஜி-7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

NewsIcon

ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு : உலகத் தலைவர்களுடன் சந்திப்பு!

வெள்ளி 14, ஜூன் 2024 3:59:35 PM (IST) மக்கள் கருத்து (0)

ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர்...

NewsIcon

அளவுக்கதிகமான வேதிப்பொருள் கலப்பு: தென் கொரிய நூடுல்சுக்கு டென்மார்க் தடை!

வியாழன் 13, ஜூன் 2024 12:35:45 PM (IST) மக்கள் கருத்து (0)

அளவுக்கதிகமான காப்சைசின் என்னும் வேதிப்பொருள் கலக்கப்பட்டுள்ள தென் கொரியா நூடுல்சுக்கு டென்மார்க்கில் தடை விதிக்கப்பபட்டுள்ளது.

NewsIcon

குவைத் கட்டடத்தில் தீவிபத்து! 10 இந்தியர்கள் உள்பட 43 பேர் பலி! தமிழர்கள் நிலை என்ன?

புதன் 12, ஜூன் 2024 4:19:42 PM (IST) மக்கள் கருத்து (0)

குவைத்தில் அடுக்குமாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 இந்தியார்கள் உட்பட 43 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

NewsIcon

இந்தியாவில் 4 வயது குழந்தைக்கு அரிய வகை பறவைக் காய்ச்சல்: உலக சுகாதார அமைப்பு

புதன் 12, ஜூன் 2024 4:02:43 PM (IST) மக்கள் கருத்து (0)

குழந்தையின் வீட்டுக்கு அருகில் உள்ள கோழிப்பண்ணையில் இருந்து வைரஸ் தாக்கியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

NewsIcon

இந்திய பிரதமராக பதவியேற்ற மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் வாழ்த்து

திங்கள் 10, ஜூன் 2024 5:51:55 PM (IST) மக்கள் கருத்து (0)

இந்திய பிரதமராக பதவியேற்றுள்ள மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...Thoothukudi Business Directory