உலகம்

ARTICLE

லண்டனில் முதல்வர் விஜய் - நடிகர் அஜித் சந்திப்பு: கார் பந்தயத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர்!

தமிழகத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், லண்டனில் நடிகர் அஜித்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

ARTICLE

உலகளாவிய எரிசக்தி, உணவுப் பாதுகாப்பிற்குப் பங்களிக்கத் தயார்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதி!

உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பிற்குப் பங்களிக்க ரஷ்யா முழுத் தயாராக இருப்பதாக அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

ARTICLE

இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றிபெற்றால் தலா 5,000 டாலர் வழங்​கப்​படும் : ட்ரம்ப் வாக்குறுதி

ARTICLE

20 வயது இளம்பெண்ணைக் கரம் பிடித்த 72 வயது கால்பந்து பிரபலம் - புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

மலேசியத் தேசிய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் அப்தா அலிப் (72), 20 வயது இளம்பெண் ஒருவரைச் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

ARTICLE

பிலிப்பைன்ஸில் பயணிகள் படகு தீப்பிடித்து எரிந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு; 87 பேர் மாயம்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் 134 பயணிகளுடன் சென்ற பயணிகள் படகு திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் காணாமல் போன 87 பேரைக் தேடும் பணியில் கடலோரக் காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ARTICLE

லண்டன் வான்வழிப் போக்குவரத்து முடக்கம்: 1,000 விமானங்கள் ரத்து; 65,000 பயணிகள் தவிப்பு!

இங்கிலாந்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக 65,000-க்கும் மேற்பட்ட பயணிகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டனர்.

ARTICLE

வளர்ச்சி, மக்கள் நலனுக்காக இந்தியா - இலங்கை இணைந்து பணியாற்றும் : ராஜ்நாத் சிங் உறுதி!

இந்தியா - இலங்கை இரு நாடுகளுக்கு இடையேயான உறவு இதயத்துக்கும் ஆன்மாவுக்குமான உறவைப் போன்றது என ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

ARTICLE

ஏஐ தொழில்நுட்பத்தால் மனித குலம் 2030-க்குள் அழியும் : ஆய்வாளர் ஜேக்கப் காக்சன் திடுக்கிடும் தகவல்!

2030-க்குள் மனித குலம் அழியக் கூடும் என்று ஆந்த்ரோபிக் நிறுவன ஆய்வாளர் ஜேக்கப் காக்சன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

ARTICLE

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: 73 பேர் படுகாயம்!

சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்கள் மீது ஏமனில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய அதிரடி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 73 பேர் படுகாயமடைந்தனர்.

ARTICLE

உலக அழகியாக டொமினிகன் குடியரசு ஆசிரியை தேர்வு : 44 ஆண்டுகளுக்குப் பின் புதிய வரலாறு!

73-ஆவது உலக அழகிப் போட்டியில், டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஆசிரியை ஜோஹெய்ரி மோலா வெற்றி பெற்று உலக அழகிப் பட்டத்தைக் கைப்பற்றினார்.

ARTICLE

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரலாற்றுச் சாதனை: பிரதமர் மோடி வாழ்த்து!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இத்தாலிய வரலாற்றில், தொடர்ந்து நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ள ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ARTICLE

பாகிஸ்தானில் ராணுவ வாகனங்கள் மீது பலுசிஸ்தான் விடுதலைப் படை தொடர் தாக்குதல் — 25 வீரர்கள் பலி!

உலகம் · TutyOnline