உள்ளூர் செய்தி

ARTICLE

தூத்துக்குடியில் செப்.18ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்

தூத்துக்குடியில் வருகிற 18ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

ARTICLE

புகையிலை பொருட்களை கடத்தி வந்த 2பேர் கைது : ரூ.30,00 பணம், இருசக்கர வாகனம் பறிமுதல்!

ஆறுமுகநேரி சோதனை சாவடி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ARTICLE

தூத்துக்குடியில் ம.பொ.சி. கலை இலக்கிய மன்றத்தின் சார்பில் விருது வழங்கும் விழா

தூத்துக்குடி செய்தியாளர் குமாரவேல் ஊடகப் பணியைப் பாராட்டி, அவருக்குச் 'சவுந்திரபாண்டியனார் விருது' வழங்கப்பட்டது

ARTICLE

தூத்துக்குடியில் ரூ.1 கோடியில் சீரமைக்கப்பட்ட ஊரணி வீணடிப்பு - ஆட்சியர், மேயர் ஆய்வு செய்ய கோரிக்கை!

தூத்துக்குடியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட பழமையான ஊரணி ஓராண்டாகியும் திறக்கப்படாமல் தூர்ந்து போய் வீணாகக் கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது....

ARTICLE

சாலையோரங்களில் நாய்களுக்கு உணவளிக்கத் தடை: தூத்துக்குடி மாநகராட்சி அதிரடி!

தூத்துக்குடியில் சாலையோரங்களில் நாய்களுக்கு உணவளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதகாவும், 36 இடங்களில் மட்டுமே தெரு நாய்களுக்கு உணவளிக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ARTICLE

விளாத்திகுளத்தில் அண்ணா பிறந்த நாள் விழா!

விளாத்திகுளத்தில் அண்ணாவின் 118-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ARTICLE

மனைவியுடன் குடும்பத் தகராறில் கணவர் மர்ம மரணம்!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து வீட்டின் கதவைப் பூட்டிக்கொண்டு உள்ளே சென்று படுத்திருந்த நபர் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ARTICLE

தூத்துக்குடியில் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - ஆட்சியர் தகவல்!

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 17ஆம் தேதி நடைபெற உள்ளது.

ARTICLE

தூத்துக்குடியில் அண்ணா பிறந்த நாள் விழா: முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் மரியாதை!

தூத்துக்குடியில் அண்ணாவின் 118வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ARTICLE

தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையச் சாலையில் தொடரும் அவலம்: புதிய தார்ச்சாலை அமைக்கப் பயணிகள் வலியுறுத்தல்!

தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையச் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ARTICLE

நகை வியாபாரி மீது சரமாரி தாக்குதல்: த.வெ.க பிரமுகர் கைது!

கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பிக் கேட்ட நகை வியாபாரியைத் தாக்கிய தமிழக வெற்றி கழக பிரமுகரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ARTICLE

மணப்பாடு திருச்சிலுவை நாதர் ஆலய 447-வது பெருவிழா நிறைவு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

மணப்பாடு புனித திருச்சிலுவை நாதர் ஆலயத்தின் 447-ஆம் ஆண்டு மகிமை பெருவிழாக் கூட்டுக் திருப்பலியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.